சூர்யா பிரகாஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சூர்யா பிரகாஷ் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 23-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 20 |
சிறிய பாராட்டிற்கு ஏங்கும் சிறுவன்...
குங்குமம் வைத்த
வச்சனி முகம்போல்
ஞாயிறு சூடிய
மாலைப்பொழுதில்
பால்மேனி பாதம்தாங்கும்
தன் பவளக்குமரியிடம்
முத்தான மூன்றெழுத்தை
முத்தத்துடன் சேர்த்துச்சொல்ல
முன்னேறி அடிவைக்கும்
தவிப்பான தருணம் எண்ணா
ஆண்மகனும் இங்குண்டோ?
அழகோடு ஞமலியாட
இலைகள் குளிக்கும்
இரவின் மழையில்
இருவர் ஒருவராய்
இருவிரல் கோர்த்து
தன் காரிக்குமாரனின்
முக்கால மூன்றெழுத்தை
காணல் நீராய் மும்முடிச்சிட
கலக்கத்தோடு காத்திருக்கும்
கனிவான தருணம் எண்ணா
கன்னிப்பெண்ணும் இங்குண்டோ?
இதை உணராமல்
யாவரும் இல்லை
நெஞ்சம் சொல்லும்
அந்த மூன்றெழுத்து.......?????
தற்கொலை கோழைத்தனம்.கண்ணதாசன் அவர்கள் சொன்னது.
உங்கள் பார்வையில் தற்கொலை என்பது?
தற்கொலை கோழைத்தனம்.கண்ணதாசன் அவர்கள் சொன்னது.
உங்கள் பார்வையில் தற்கொலை என்பது?
காமம் பற்றி எழுதுவது தவறா???????
பாசம், அன்பின் வெளிபாடு...
அன்பு, ஆதி மூலம்...
காதல், அதீத நம்பிக்கை...
காமம், உள்ளஉணர்ச்சியின் எல்லை...
தாய்மை, பெண்மையின் உச்சம்...
பிறப்பு, ஒரு புனித தொடக்கம்...
இறப்பு, குடி தந்து இடம்பெயர்தல்...
கோபம், குரங்கு கையில் பூமாலை...
சாந்தம், உயிரின் கடைசி நிலை...
பகை, வீண்பலன்...
நட்பு, எங்கும் பாதிபலம்...
சொந்தம், தள்ளிநிற்பது தின்னம்...
மரியாதை, மூத்தோர் அனுபவத்தை உணர்த்த...
அனுபவம், செயற்கல்வி...
புகழ், தலைக்குமேல் கத்தி...
தற்பெருமை, அர்ப்ப போதை...
ஆசை, தற்காலிக சந்தோஷம்...
நம்பிக்கை, நாடகமாக்கக்கூடாத உன்னதம்.!
மானிடர்களின் மடமையை விலக்க
இஸ்லாமியமும் முயலவில்லை...
கிறிஸ்தவமும் கிலிக்கவில்லை....
பௌத்தமும் போதிக்கவில்லை...
சிக்கீஹமும் சீர்படுத்தவில்லை...
முயன்றதில்,
சமயமும் சாதிக்கவில்லை..!
குலம் ஒன்றே...தேவன் ஒருவனே...
அனைவரும் அறிவோம்....
ஆனால் பலரும் உணரவில்லை...!
கோடி இந்துக் கடவுள்
கிறிஸ்தவம் இஸ்லாமியம்
கணக்கில் அடங்கா மேலும் பல கடவுள்
இவை அனைத்தும்...
சித்திரப்படைப்பில் ஓர் கருத்துச்சுரங்கம்...!
அவை கூறும் கருத்தை மறந்து
கதையின் கதாபாத்திரத்தை
கண்மூடி வணங்குகிறோம் !
கீதை....
கிருஷ்ணனை வழிபட மட்டுமல்ல...
அச்சத்தை நீக்க...
வீரம் தழைக்க...
தர்மத்தை தலைகாக்க....
மடமையை மங்
எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன்
பகிந்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.
இன்று தமிழ் நாட்டில் நம்
அரசாங்கம்
மது கடைகளை திறந்து சிறப்பாக
செயல்ப்படுத்தி பல்லாயிரம்
கோடிகளையும் லாபம்
ஈற்றி வருகிறது.
அதனால் யாருக்கு என்ன பயன்?
நம் நாட்டின் முதுகெலும்பு என
கருதிய விவசாயம்
இன்று மிகவும் நலிவடைந்த
தொழிலாக மாறி வருகிறது.
விவசாய நிலங்கள் எல்லாம் PLOT
ஆக மாறி வருகிறது இதனால்
கூடிய விரைவில் நம்
நாடு உணவு பொருட்களுக்காக
மற்ற நாடுகளிடம் கை ஏந்தும்
நிலை வரலாம்.
அதனால் நமது அரசு ஏன்
விவசாயத்தை நடத்த கூடாது?
• ஒவ்வொரு மாவட்டதையும் அதன்
தரம் வாரியாக
பிரித்து அதற்கென
ஒரு துறை
கடவுளின் பெயரால் திரிந்த இந்த ஜாதி மதம் இன்னும் வெறித்தனமாக பின்பற்றப்படும் போது, ஆரோக்கிய வாழ்வை அழகாக வாழ முன்னோர்கள் கடவுளை வைத்து கூறிய நெறிமுறைகளும் வழிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்து செல்கிறது.எதற்காக ஒரே ஒரு மாபெரும் சக்திக்கு இவ்வளவு பெயரும் கதையும் வந்தது என்பதை மறந்து இவ்வாறு வாழ்வது மூடத்தனமா? இதற்கு உங்களது மாற்று சிந்தனை என்ன?