susila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  susila
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  21

என் படைப்புகள்
susila செய்திகள்
susila - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2016 9:40 am

முகவரி தெரியாத முகங்களும்
முன்னுரையை வைக்கின்றனர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை

பகலானது கடற்கரையின் ஓரம்
அலங்கரிக்கப்பட்ட கலங்கரை விளக்கால்,

சின்ன சின்ன பந்துகள்
அதிலும் சின்ன சின்ன மின்மினி வெளிச்சங்கள்
வானத்தை தொட பார்க்கிறது
சின்ன சின்ன குழந்தையின் கைகளால்..,

வண்ணம் பூசப்படாத ஒரு வானவில்
தோன்றி மறைகிறது
பட்டாசின் பூ பந்துகளால்..,

தாளங்களும்
தள்ளாடிய நடனங்களும்
வேடிக்கை பார்க்கிறது ஒவ்வொரு
கூட்டங்களும்..,

வட்டமாய் அமர்ந்து
வத்தலையை தின்று
வடிகட்டுகின்றனர்
வண்ணம் காட்டிய கடந்த ஆண்டு நினைவுகளை

முகப்புதிரை படங்களும்
முகவரி தெரியாத ஜனங்களும்
மூடப்

மேலும்

அருமை வார்த்தைகளும் வரிகளும் .. 02-Jan-2016 2:43 pm
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !! 02-Jan-2016 2:34 pm
நன்றி தோழி .. 02-Jan-2016 2:31 pm
நன்றி அன்பரே பிழையை சரி செய்து கொள்கிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 02-Jan-2016 2:30 pm
susila - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 4:17 pm

உன்னோடும் என்னோடும் இருபது உணர்வுகள்தான்
அவை நிழல் தெரியாத இரு இதயத்தின் ஒரு வாசல் கதவு
அதில் வாசிக்க படுவது நம் முகங்கள் மட்டும் தான்

நமக்காக எத்தனை கனவுகள் வரிசை கட்டி நிக்கிறது
அவைகள் நாம் கண் சிமட்ட மறுத்தாலும்
நம்மை கட்டி வைத்தாவது காண்பிக்கிறது நிழல் தெரியாத ஒளிபடங்கள்
அங்கு பார்க்க படுவதும் நாம்தான் நடிக்கபடுவதும் நாம்தான்

கரடு முரடான பாதைகள் இருந்தாலும்
அதில் நம் பாதங்கள் படும் பொழுது
நீர் சொட்டும் தாமரையே நமக்காக பாதையில் மலர்கிறது
நம் பதங்களின் இறுதி பயண வரை

விற்க முடியாத நம் ச

மேலும்

புரிந்து கொண்ட காதல் உணர்வுகள் ... 08-May-2015 4:34 pm
எந்த ஒரு அர்த்தம்மில்ல நாம் பார்வைகள் தான் இடம் பிடிக்க நினைக்கிறது கவி வாசலின் சுவடுகளில்... அருமை 08-May-2015 4:32 pm
அருமை நண்பரே ... 08-May-2015 4:30 pm
சொல்லாமலே உணர்த்து கொள்கிறோம் எதை செய்யாமலே அறித்து கொள்கிறோம் காரணம் என்னோடு இருபது உன் இதயம் உன்னோடு இருபது என் இதயம் அங்கு வாசல்மட்டும் தான் வேறு அதில் வாசிக்க படுவது ஓன்று மட்டும் தான் நம் காதல் ..., நம் காதல் ..., உணர்ந்த காதல் அருமை 08-May-2015 4:25 pm
susila - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 12:50 pm

விழி மூடும் பார்வையில்
ஒளி வீசும் வண்ணமாக நீ

வழிகள் எல்லாம் பசுமை
அதில் வலுக்கிவிடபட்ட உன் பார்வைகள்
ஓரம் கட்டிய நீர்குமிழ்கள்
உன் சிரிப்புக்காக வெடிக்க காத்துயிருக்கிறது ...

நேரம் பார்க்காமல் நிலவும் வருகிறது
உன் நிழலை தேட

சாலை எங்கும் புல்வெளிகள்
அதில் நீ போவதால்
பூக்கின்ற பூ வனங்கள்

மேளம் மிடும் வானமும்
பால் மழையில் நீ குளிக்க...

தோகை வண்ணமும் தோற்று போகும்
சேலை அணிந்து நீ நடப்பதால் ...

நீ பார்கின்ற நேரத்தில்
ஆயிரம் மின்னல்கள் என் இதயத்தில்
அதன் வெளிச்சத்தில்
பல கோடி வானவில்கள் தோன்றி மறைகிறது ...,

தேடப்படாத கனவுகள் எல்லாம்
தேடி வருகிறது

மேலும்

அருமை... 24-Jan-2015 2:46 pm
நன்றி தோழரே ... 24-Jan-2015 2:43 pm
மிகவும் அருமை நண்பரே!!! தங்களின் கவிதை நடைகள் அழகோ அழகு!!! 23-Jan-2015 10:23 pm
நன்றி தோழமையே ... 22-Jan-2015 9:22 am
susila - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2014 4:41 pm

விழிகள் தேடாத பார்வை இதயம்

மொழிகள் பேசாத வார்த்தை மௌனம்

கடவுளை தேடாத இடம் அன்னை

கணக்குகளை பாக்காத உள்ளம் தந்தை

கைமாறி போகும் நட்பு

கைதியாக கூடும் காதல்

பூக்காத மலர் சிரிப்பு

போகாத தூரம் மரணம்

தோன்றினாலும் மறையும் கனவு

தீண்டினாலும் மறையாதது அன்பு !!!

மேலும்

"போகாத தூரம் மரணம் " "அருமை!! 14-Jun-2014 11:32 pm
நன்று தோழரே! 11-Jun-2014 11:26 am
வடிவம்... ஓர் அற்புத ஓவியம் 24-May-2014 9:20 pm
கடவுளை தேடாத இடம் அன்னை அருமை.. 21-May-2014 7:43 am
susila - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 6:38 pm

இடுப்பில் சுமந்தவள் தாய்

தோளில் சுமந்தவன் தந்தை

மார்பில் சுமந்தவன் காதலன்

வலிகளை பகிர்ந்தவந்தான் நண்பன்

மேலும்

வரிகள் நன்று ! வருகைக்கு வரவேற்ப்பு ! 15-Apr-2014 6:33 pm
உயிரில் சுமந்தவள் தாய் உணர்வில் சுமப்பவன் தந்தை இனிமையாய் சுமப்பவன் காதலன் ! இன்பம் துன்பம் இரண்டிலும் தாங்குபவன் நண்பன் ! நன்று 14-Mar-2014 7:36 pm
susila - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 6:35 pm

பூவின் மீது
பனி உறங்கலாம்
மனிதன் மீது
பூ உறங்கலாமா

மேலும்

அருமை ! 15-Apr-2014 6:35 pm
மறுத்தாலும் மறுக்காது..! பூ உறங்கும் ஒரு நாள் பூத உடலில்..! 14-Mar-2014 7:25 pm
மரணம் உறுதி ! மறுத்தாலும் போகாது இறுதி ! 14-Mar-2014 7:10 pm
susila - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 6:32 pm

சிக்கல் நிறைந்த வலையில்
மீன்கள் சிக்காது

சிக்கல் நிறைந்த மனதில்
பக்குவம் இருக்காது

மேலும்

விக்கல் வந்தாலும் சிக்கல் வேண்டாம் ! 14-Mar-2014 7:16 pm
susila - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 6:29 pm

அளவுக்கு மிறிய பணம்
அடிமை படுத்திவிடும்

அளவுக்கு மிறிய பாசம்
பைத்தியம் ஆகிவிடும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே