tamil eniyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : tamil eniyan |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 01-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 318 |
புள்ளி | : 29 |
நான் கவிங்கன் அல்ல வெரும் பொழுது பொக்கு மட்டும்
நினைவுகள் ரணங்களாக
மறக்கமுடியுமா அன்பே
நீ என்னை கிள்ள மாட்டாய்
ஆனால் கதறி அழ வைப்பாய்
நீ என் அருகில் இருக்கும் மணிகள் நொடிகளாய்
நீ இல்லாத நொடிகளும்
வதைக்கும் என்னை ரணங்களாய்
அருகருகே அமர்ந்து பேசிய பேச்செங்கே
அன்பாய் கவணித்த கண்விழிகள் எங்கே....
வருடிய விரல்கள் எங்க...
தீண்டிய பரிஷ்ஷம் எங்கே...
ஊட்டிய கைகள் எங்கே...
உணவுண்ட வாய் எங்கே...
கட்டி அனைத்த மார் எங்கே...
சிந்திய முத்தம் எங்கே...
சிரித்த உதடு எங்கே...
தாங்கி பிடிக்கும் தோள் எங்கே...
பேச்சை ரசிக்கும் காது எங்கே...
சாய்ந்து படுக்கும் மடி எங்கே...
உறவாடிய சுகம் எங்கே...
கேலி பேச்சு எங்கே...
என் உயிர் மாமா நீ
அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி
அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!
கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்
அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!
கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்
உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது
ஆடு(அரசியல்) புலி ஆட்டதில்
வாக்குகளை இழந்து மாட்டிக்கொண்டன
மக்களேனும் மந்தை ஆடுகள்
இல்ளேன்பது இல்லாள்
இல எனும் சொல் ஈன்பாள்
பெண்பால் பற்றுன்டு
ஆன்பால் வளர்வார்
வாழையடி வாழைவழி
பெண் வாழ்வாங்கே வாழ்வாள்
வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்)
உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும்...
ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும்
கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்…
குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்…
செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்… wink emoticon
லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும்….
பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய்…
போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும்….
அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான்…
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும்…
நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள்...
சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கு
வங்கக்கடல் வாரி வரும் வாழ்த்து .......
முகநூலில் முளைத்து வரும் வாழ்த்து .......
ஆசைகளை அடக்கி வரும் வாழ்த்து .......
பாசமெனும் பித்து பிடித்து வரும் வாழ்த்து.......
கைபேசி வழியே கண்டம் தாண்டி வரும் வாழ்த்து .......
பாலை எனும் சோலையில் வரும் வாழ்த்து .......
சுட்டெரிக்கும் சூரியனை சுமந்து வரும் வாழ்த்து .......
கொண்றுவிடும் குளிறயும் கொண்டு வரும் வாழ்த்து .......
உதிரம் உதிர்த்து வரும் வாழ்த்து .......
புண்ணகை பூ பூத்து வரும் வாழ்த்து .......
தீ-யில் ஒழிந்து வாழ்ந்து
தியாகமெனும் ஒளியாலே திபம் ஏற்றும்
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....
வங்கக்கடல் வாரி வரும் வாழ்த்து .......
முகநூலில் முளைத்து வரும் வாழ்த்து .......
ஆசைகளை அடக்கி வரும் வாழ்த்து .......
பாசமெனும் பித்து பிடித்து வரும் வாழ்த்து.......
கைபேசி வழியே கண்டம் தாண்டி வரும் வாழ்த்து .......
பாலை எனும் சோலையில் வரும் வாழ்த்து .......
சுட்டெரிக்கும் சூரியனை சுமந்து வரும் வாழ்த்து .......
கொண்றுவிடும் குளிறயும் கொண்டு வரும் வாழ்த்து .......
உதிரம் உதிர்த்து வரும் வாழ்த்து .......
புண்ணகை பூ பூத்து வரும் வாழ்த்து .......
தீ-யில் ஒழிந்து வாழ்ந்து
தியாகமெனும் ஒளியாலே திபம் ஏற்றும்
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....
இதுவே எங்கள் தீபாவளி வாழ்த்து....
பாலிதீன் உறைகள்...
விளைநிலமெங்கும் சிதறிக்கிடக்கின்றன ..
பாலினப்பாகுபாடு இல்லாமல்....!
மனிதர்கள் பயன்படுத்திய
" உறைகள்"
மலடாய் போனது மண் ...?!!!
மின்வெட்டு நாட்களிலும் பிரகாசிக்கும்
தடையில்லா வெளிச்சப் பூக்கள்.
சிறகடிக்கும் மின்மினிப் பூச்சிகள்!
பூக்கள் விடும்
வாலில்லாப் பட்டங்கள்.
வண்ணத்துப் பூச்சிகள்!
பயமில்லா வீட்டுக்காரியை
நடுங்க வைக்கும் தைரியசாலிகள்.
கரப்பான் பூச்சிகள்!
எந்தக் குளிரிலும்
போர்த்திக் கொள்வதில்லை
கம்பளிப் பூச்சிகள்!
ஆயுதமில்லாப் படை
எதிரியை கொல்லாமல் விட்டதில்லை.
நூலாம்படை! (எட்டுக்கால் பூச்சிகள்)