தென்றல் பன்னீர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தென்றல் பன்னீர் |
இடம் | : villupram |
பிறந்த தேதி | : 14-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 17 |
நான் ஒரு இளங்கலை பட்டதாரி தமிழ் ஆர்வம் மிக்கவன்
பூமியில் தோன்றிய ,
என்னை தோற்றுவித்த
சொர்க்கம் ...,
அம்மா ...!
உன் இதயம்
என்ன கல்லறையா ..?
தங்குவதுக்கு வாடகையாக
மரணம் கேட்கிறாயே ...!
காதலை
விதைத்தது அவள்
வீழ்ந்தது நான் ...,!
காதலை
விதைத்தது அவள்
வீழ்ந்தது நான் ...,!
Tamil Selva
May 29 at 12:18am
wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...
marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga
நேசம்
நெஞ்சுக்குள் ...
சுவாசம்
சுடுகாட்டுக்குள்...!
உன்னை மறக்க
நினைக்கிறேன்
இதயமே ..,
ஆனால் ,
நீ என்னை அதிகமாக
நினைக்க வைக்கிறாய்..!
நான் உன்னை
காதலிக்கிறேன்"
விலகி செல்ல
நினைக்காதே
என் விழிகள் நனைக்க
நினைகத்தே...
நீ உள்ளத்தில் உச்சரித்த
வார்த்தை..
என் உதடுகளில் உச்சரிக்கிறேன்
உன் இடமே என் காதலை..
மறக்க மாட்டேன்
நான் மரணிக்கும் வரை
என் வறுமையின் நிலையை
மரணித்தாலும் முயற்சி
செய்யாமல் விட மாட்டேன்
எனை சார்ந்தவர்களின்
வறுமையை போக்க ..
உருகி உருகி ஒருவரை நேசிப்பதை விட.
உனக்காக அந்த ஒருவர் உள்ளம் என்றாவது
உருகி இருக்கிறதா என்று யோசித்து பார்..
உன் வாழ்கை உருகாமல் உழைத்திருக்கும்
அழகான பெண்ணை அன்பாக.
பார்ப்பது காதல் இல்லை.
அன்பான பெண்ணை.
அழகாக பார்பதுதான் காதல்.