லில்லீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லில்லீ
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  25-Jan-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Aug-2014
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  14

என்னைப் பற்றி...

...............முடிவின் முன்பு
உங்களோடும் நான்...............

என் படைப்புகள்
லில்லீ செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) krishnan hari மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Sep-2014 11:19 pm

பாறையோடு கொஞ்சும்
பழகிய சிற்பியிடம்
பலமுறை ஓய்வு கேட்டு கெஞ்சும்...!

இதன் இதழ்களால்
முத்தங்கள் கொடுத்தே
கடினமானப் பாறைக்குள்ளும்
காதலைப்போல் நுழையும்...!

எத்தனை முத்தப் பரிமாற்றங்கள்
உனக்கும் பாறைக்கும்...?
உனது எஜமான் சிற்பியின்
விரல்களின் துணைக்கொண்டு.....!

அத்தனையும் இச் இச்
கேட்கும் செவிகளுக்கு நச் நச்...
உனக்கும் பாறைக்கும்தானே
அந்த அந்தரங்க டச் டச்...?

உயரத்தில் நீ
சிறுசுதான்...
உயரமான கற்களைப் பெயர்த்தெடுப்பதில்
உளியே நீ பெருசுதான்...!

எப்பொழுதும்
எப்போதும்...
நீ கலைக்கு
உயர்ந்த பரிசுதான்....!

கலையென்றால்
உன் சேவை மிகுதிதான்...
அதேவேளையில் காண்ப

மேலும்

பொங்க வச்சிட்டேனா....? போங்க பாஸ்..... ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே....! 23-Nov-2014 4:44 pm
என்னா ஒரு ரசனை..... அடடடா பொங்க வச்சிட்டிங்க .......... அருமை அருமை ................. 23-Nov-2014 4:26 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கவிஞரே.....! 08-Nov-2014 7:13 am
சிற்பியின் இடுப்போடு பொன்னாடைப் போற்றி உறங்கிடுவாய்... சிற்பியின் விரல்தொட்ட மறுகணமே உன்னாடை களைந்து களத்தில் இறங்கிடுவாய் அருமை கவியே 08-Nov-2014 4:25 am
லில்லீ - nanthiselva அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2011 12:06 pm


காதலெனும் கட்டிலில்

நீ மனைவியாக
நான் கணவனாக

காதலின் பரிசாக நான் கொடுத்தது
உயிர் உள்ள என் அணுக்களை

காதலின் பரிசாக நீ கொடுத்தது
உயிர் உள்ள குழந்தையாக

ஒருபுறம் நீ ஆட்ட
மறுபுறம் நான் ஆட்ட
விழி மூடி அழகாய் தூங்குகிறது
பாசம் எனும் தொட்டிலில்
நம் குழந்தை

பிஞ்சு கால்களால்
எட்டி உதைத்து
நெஞ்சு முழுவதும்
சுகம் தந்து வளர்கிறது
நம் நேசம் எனும் கூட்டுக்குள்

நம் காதலின் அடையாளமாக
நம் காதலின் பரிசாக
நம் செல்லக்குழந்தை

இப்படிக்கு.....................உன்னவன்

மேலும்

காதலெனும் கட்டிலில் நீ மனைவியாக நான் கணவனாக.......... இவ்வரிகளில் யாவும் அடங்கிபோகிறது...!!!! அருமையான படைப்பு தோழமையே...!! 09-Sep-2014 12:51 am
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) sathurthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2014 7:20 am

அன்பு நெஞ்சங்களே ,
வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ள என் முதல் புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடுகளில் சற்று தீவிரமாக இருப்பதால் , என்னால் தினமும் தளத்திரு வர இயலவில்லை. முன் போல கவிதைகள் , கருத்துக்கள் எழுத முடியவில்லை. எனை மன்னிக்கவும். அனைவரையும் விழா அரங்கில் நிச்சயம் சந்திப்பேன் .

விழா நாள் - அக்டோபர் 12 , ஞாயிற்றுகிழமை
இடம் - சர் பிட்டி தியாகராய அரங்கம் , தி நகர் , சென்னை 17

( கவியரசர் கண்ணதாசன் சிலை எதிரில் )

பழனி குமார்

மேலும்

மிக்க நன்றி குமரேசன் 08-Sep-2014 8:08 am
மிக்க நன்றி சிவநாதன் 08-Sep-2014 8:08 am
வாழ்த்துக்கள் அய்யா 08-Sep-2014 7:30 am
வாழ்த்துக்கள் ஐயா. 05-Sep-2014 9:46 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2014 7:21 am

--------- 23 ஆண்டு சிறைவாசம் ----

தூக்கு தண்டனை
அன்று
அவனை கேட்டார்கள்.

கடைசி ஆசை ??

'நீங்கள்தான்
நிறைவேற்ற போகிறீர்களே'
........
நன்றி மட்டும் சொன்னான்.

மேலும்

எனெக்கு இது ஜோக் மாரிதான் தெரியுது அதான் சொன்னேன் ஓகே வா.ஆனா என்னக்கு புரியல? 10-Oct-2014 4:04 pm
இது ஜோக் ஆ ???? 10-Oct-2014 3:20 pm
இந்த ஜோக் சூப்பர்'எ இருக்கு பா .................... 10-Oct-2014 3:14 pm
ஆம் சகோதரி 02-Sep-2014 11:37 am
லில்லீ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2014 2:20 am

பட்டமரமாய் நானிருந்தும்
பாதியிலே தஞ்சமென வந்த அற்புதமே..

உன்னை கொஞ்சி மகிழ எண்ணி தானோ
வஞ்சி எனை அன்று தேடி வந்தாயோ..

நீ நெஞ்சு புகுந்து கொஞ்சுகையில்
இந்த மரமும் குளிர்ந்து தளிர்திடுமே..

நீ விரும்பி குடியிருக்க
என்னில் பலநூறு கிளைகள் இருக்கு..

உயிரசைக்கும் உன்னதமே உன்னை
எழில் ஊட்டி வளர்க்க தினம் பலர் இருக்க..

உன்னை கிறுக்கல் என்போர் கையிறங்கி
மெருகேற்றும் கையை வந்து சேராயோ...

உன்னை பொழுதுபோக்காய் எண்ணுங்கை விடுத்து
பொக்கிஷமாய் பேணும் கையில் வாராயோ..

உன்னை வெறுப்பவரும் கையில் ஏந்தி
ஜொலிக்கும் கோடி நட்சத்திரமென சொல்லட்டுமே..

கல் செதுக்க சிற்பமென்றால்
கல் இல்லா

மேலும்

அருமை. வார்த்தைகள் வண்ணம் கொண்டு விளையாடுகிறது. 04-Sep-2014 3:04 pm
நன்றி நண்பா..! 02-Sep-2014 9:02 am
இது கவிதை.. ! பிரமாதம்.. அற்புதம்..! 02-Sep-2014 2:58 am
லில்லீ - விவேக்பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2014 8:20 pm

யூத நிலத்தினில் மாதர் குலத்தொளி
---மரியாள் கருவுற்றாள்
தூதன் உரைத்திட்ட நூதனப் பாவை
---இறையருள் பெற்றாள்
நாதம் முழங்கிட பேதம் விலகிட
---கிறித்துவ நன்னாளில்
வேதம் உரைத்திடும் மாதவன் ஏசுவும்
---மண்ணிடை பிறந்தாரே !

எருசெலம் என்னும் ஒருநன் னாட்டில்
---இயேசு பிறந்தாரே
ஒருதுய ரின்றி திருவரு ளோடு
---நன்கு வளர்ந்தாரே
இருநிலம் தன்னில் வரும்துயர் போக்க
---மலையில் பிரசங்கங்கள்
தருதலுக் காக மருளும்தன் வாழ்வை
---அற்பணித் திட்டாரே !

நிலுவையில் இருந்த வலுவுடை தீமைகள்
---தன்னைக் கலைத்தர்தர்க்கு
சிலுவையில் அண்ணல் னெலுவர்க ளாலே
---அறையப் பட்டாரே
பொலிவுடை மேனியும் வலியுடை தோள

மேலும்

மன்னிக்கவும் அய்யாவென்று அழைத்தமைக்கு அக்க என்பதை மாற்றி அடித்துவிட்டேன் 31-Aug-2014 10:40 am
முதல் கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் அய்யா 31-Aug-2014 10:39 am
மிக்க நன்றிகள் நட்பே 31-Aug-2014 10:38 am
மிக்க நன்றி அண்ணா தங்கள்; வரவால் அளவிலா இன்பமெய்தினேன் 31-Aug-2014 10:38 am
லில்லீ - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Aug-2014 10:48 pm

மனிதர்களின் ஒற்றுமை பலம் எத்தகையது....??
மனிதர்கள் சமத்துவமாய் வாழ முடியாதா...???

மேலும்

ஒன்றுபட்ட வெற்றுக் கைகள் பீர்ரங்கிகளிடமிருந்துகூட விடுதலை வாங்கிக் கொடுக்கும். ஏழை-பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், கருப்பு-வெள்ளை போன்ற ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை சமத்துவம் முயற்கொம்பே. 02-Sep-2014 12:33 pm
கருத்துக்கு நன்றி தோழமையே..!! 02-Sep-2014 12:20 am
ஏன் முடியாது. வாழ்ந்து கொண்டு தானே இருக்கின்றோம் ஒற்றுமையாய். 01-Sep-2014 9:00 pm
முடியாது. உண்மை கசக்கத்தான் செய்யும்.ஆனால் ,இயற்கையின் படைப்பில் எதுவும் சமமல்ல. ஒழுங்கின்மைதான் அதன் அழகு. அதிக பட்சம் ' வாழு ;வாழவிடு ' - இதனை வேண்டுமானாலும் அனைவரும் கடைபிடிக்கலாம்(ஒற்றுமையாக) 01-Sep-2014 7:33 pm
லில்லீ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 12:54 am

உள்ளில் புதைந்த
உயிரே..!!
உயிரில் கலந்த
உணர்வே..!!
உந்தன் பொக்கிஷ
நினைவுகளை..
விதைத்த பின்பே...
என்னில் கனவுகளும்
பூக்க ஆரம்பித்தது....!
இன்றும்
பூத்தவண்ணமாய் இருக்கிறது..!
பூக்கும் கனவுகள் யாவும்
என் மனக்கூண்டில்
காத்திருக்கிறது..
உன் கைப்பட கழுத்திலும்...
என் கைப்பட எழுத்திலும்...
மாலையாக....!!!

மேலும்

நன்று. 06-Sep-2014 12:11 pm
நன்றி அம்மா..! 02-Sep-2014 9:03 am
அருமை லில்லீ !! 02-Sep-2014 7:26 am
நன்றி...நண்பரே 02-Sep-2014 1:07 am
லில்லீ - எண்ணம் (public)
30-Aug-2014 12:26 am

வணக்கம் நண்பர்களே........!!

மேலும்

இனிதே வணக்கம்...! தோழமையே.. 30-Aug-2014 8:54 am
இனிதே வணக்கம்...! நண்பா.. 30-Aug-2014 8:54 am
இனிய காலை வணக்கம் 30-Aug-2014 8:23 am
வணக்கம் 30-Aug-2014 5:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
Piranha

Piranha

Chennai
user photo

மேகலா

சென்னை
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

krishnan hari

krishnan hari

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே