முரு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முரு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 06-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 1 |
என்னை பற்றி.....கவிதை எழுத தெரியாது. கதை எழுத தெரியாது. தமிழ் மேல் உள்ள பற்று, ஈடுபாடு இவற்றால் தமிழை பிழையில்லாமல் வாசிக்க தெரியும்..சிறு கதைகள்,திகில் கதைகள்,இதிகாச கதைகள்,துப்பறியும் கதைகள்,கைகூ கவிதைகள் இவையெல்லாம் பிடிக்கும். தமிழ் மொழி பற்றிய தொடக்கம்,வரலாறு இவற்றை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.மேலும் இப்பொழுது கல்கியின் "பொன்னின் செல்வன்"ஐ அனுபவித்து கொண்டிருக்கிறேன் நண்பர்களே
சுருங்க ,
மறுக்குதோ ..
இவள் விரல் ,
முத்தங்களில் மயங்கி ...
இந்த ,
தொட்டால் சிணுங்கி ..???
நகம் ,
என்று எண்ணியே ..
வெட்டி எறிய ,
துணிந்தாயோ ..?
"என் காதலை " ...
மீண்டும் மீண்டு ..
வளரும் ,
என்பதை மறந்தும் ..?
வெட்ட வெட்ட ..
அழகு சேர்ப்பேன் ,
என்பதை மறந்தும் ..?
நீங்க ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு தாமதமாக வரும் போது சாலையின் இருபக்கங்களும் இருக்கும் விளக்குகளை கூர்ந்து கவனித்து இருக்குறீர்களா, இல்லை சிக்னலில் நிற்கும் போது அருகில் இருக்கும் பேருந்தில் உள்ளே பரவி நிற்கும் வெளிச்சத்தில் சிறு குழந்தையை பார்த்து இருக்குறீர்களா? இல்லை மழைக்கால இரவில் சாலைகள் தத்தெடுத்துக்கொண்ட சிறு சிறு ஒளிக்கீற்றை பார்த்து பரவசம் அடைந்து உள்ளீர்களா? இல்லையென்றால் அதே மழை தன் சேவையை மறந்து வெளிச்சத்தில் காதல் கொண்டு தோல்வி அடைந்து கண்ணாடி வழியே கண்ணீர்விட்டு வழிவதை ரசித்து நின்றிருக்குறீர்களா? உங்கள் பதில் இல்லை என்றால் இனிமேல் இவைகளை காண கற்றுக்கொள்ளுங்கள் .........
மன
இருகரம்கொண்டு
என்னை அணைக்க
உச்சி முகர்ந்து
முத்தமாரி பொழிய
இதோ வருகிறாள் என் அன்னை..!
என் ஏக்கங்கள் தீர்த்திட
இன்பங்கள் சேர்த்திட
தனிமையை விரட்டி
சேய்க்கு துணையாய்
இதோ என் தாயே வருகிறாள். .!!
மாற்றார் கண்பட்டால்
மதிமுகத்திற்கு ஆகாதாம்
திருஷ்டிபொட்டிட்டு
என்னைக்கொஞ்ச தேவதையாய்
இதோ வருகிறாள் என் அன்னை
வலியில் துடிக்கும் மகளுக்கு
நல்வழியினை காட்டி வாழவைக்க
வானகம் விட்டு என் அன்னை
இதோ வருகிறாள் .
பணம் தேடும் உலகினில்
மகளின் நலம்தேடும்
என் தாய் மரணத்தை வென்று
இதோ வருகிறாள் மறுபடியும்.!
மாண்டார் மீண்டு வருவதில்லை
மரணத்தை வென்றவர் எவரும் இல்ல
எனது தோழிக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனால் கடந்த வாரம் ஒருநாள் அதிகாலை 4.00 அளவில் தோழிக்கு ஒரு கனவு வந்துள்ளது. அதில் அவர் வேறு ஒரு நபருடன் திருமணம் நடக்குமாறும் மற்றும் அதன்பின் அந்த நபர் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லுமாறும் அப்பொழுது எனது தோழி மலை பள்ளத்தின் அருகில் மயக்கம் போட்டு விழுந்து அவரை அந்த நபர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த நபர் தோழியை நன்றாக பார்த்து கொண்டதாகவும் கூறினார். ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை என கூறினார். இந்த கனவிற்கு என்ன விளக்கம் என தெரிந்தால் கூறவும்...