தமிழ்நிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்நிலா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  06-Jan-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Feb-2016
பார்த்தவர்கள்:  229
புள்ளி:  8

என்னைப் பற்றி...

கலை துறையில் ஆர்வம்...

என் படைப்புகள்
தமிழ்நிலா செய்திகள்
தமிழ்நிலா - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2016 8:20 pm

மாரி மனங்கொண்டு வாரித் தரும்போது
மண்ணில் புதுவெள்ளம் ஓடிவரும்!
ஏரி நிறைந்தோட நீரின் பரப்போடு
ஏறும் புதுமீன்கள் ஜாலமிடும்!

சேவல் அதிகாலை கூவி எழுமுன்பு
சீறும் இளங்காளை ஏரில் உழும்!
தூவும் பனிமூட்டம் தோலில் குளிரேற்ற
தூய மண்வாசம் நாசிபெறும்!

சேற்று வயலாடி நாற்று நடும்போது
சேர்ந்து களைப்பாற பாட்டுவரும்!
காற்றில் கலந்தோடும் பாட்டின் ருசிதேடி
காட்டுக் குயில்கூடக் கேட்க வரும்!

சாணி உணவூட்டி அமுத நீர்பாய்ச்சி
தாகம் தணித்தாலே பயிர்வளரும்!
பேணிப் பயிர்காத்துப் பூச்சிப் பிணிநீக்க
பிரிந்து சரமாகக் கதிர்மலரும்!

கொல்லும் வெயிலென்றும் கொட்டும் மழையென்றும்
காலம் பார்க்காமல் பணிநடக்க

மேலும்

மிக்க நன்றி தோழமையே . 06-Apr-2016 2:51 pm
மிகவும் சிறப்பான சிந்தனை நட்பே...!! அனைத்து வரிகளும் அழகு..!! 06-Apr-2016 1:03 pm
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . 31-Mar-2016 8:06 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . 31-Mar-2016 8:04 am
தமிழ்நிலா - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2016 7:18 pm

இரவில் இரவைத் தேடினார்
பெண் குழந்தை ஒன்றின் தந்தை.
விடியும் வரை விழித்திருக்கும் இரவு
காணாமல் போகவும் கூடுமோ?

இருட்டிய பிறகும்
வீடு வந்து சேராத
தன் செல்ல மகள் இரவைத்தான் தேடினார் இவரும்.

இரவு என்று பெயரா?
அதுவும் அழகான பெண்
குழந்தைக்கா?



இரவுக்குப் பஞ்சமிலலலை
எனதருமைத் தமிழ் நாட்டில்
பகல் நேரத்திலும் பல வீடுகளில்!

நம்பினால் நம்புங்கள்;
நம்ப மறுத்தால்
கூகுலில் தேடிப்பாருங்கள்
நிஷா என்ற இந்திப் பெயருக்கு
இரவு என்ற பொருளும் உண்டு
என்ற உண்மையை அறிய.

உங்கள் இல்லத்திலும்
பகல் நேரத்திலும்
இரவு வேண்டுமென்றால்
பெண் குழந்தை ஒன்றுக்கு
நிஷா என்ற பெயரைச் சூட்டுங்கள்.

மேலும்

நன்றி பிரியா. இந்திப் பெயர், இந்திப் பெயர் மோகம் என்ற பிரிவில் இன்னும் பல பெயர்களுக்கான அர்த்தங்களைப் பார்க்கவும். 17-Feb-2016 5:50 pm
நிஷா என்ற பெயரின் உண்மை அர்த்தம் அறிந்துகொண்டோம் மகிழ்ச்சி ஐயா..... கருத்துள்ள படைப்பு ஒவ்வொன்றும்.... 17-Feb-2016 1:41 pm
நன்றி தோழமையே 13-Feb-2016 5:58 pm
நன்றி நிலா. 11-Feb-2016 9:45 pm
தமிழ்நிலா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
தமிழ்நிலா - ஆதர்ஷ்ஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2015 7:27 am

விழாக் கோலம் போலொரு மழைக்காலம் ~ ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மண்வாசனையில் கலந்திட்ட
நெல் வாசனையை முகர்ந்தும்,

மழை நீர் ஓடிடும் வண்டலில்
மண் புழுக்களும் நத்தையும்
பந்தயம் வைத்து ஊரும் விந்தைக் கண்டும்,

மழையோடு வீசும் பெருங்காற்றில் வீழ்ந்த
மாங்காய்கள் பொறுக்கித் தின்ன நனைந்து ஓடியும்

புது வெள்ளம் வரும் வாய்க்காலில் நீர் எடுக்க
குடம் சுமர்ந்து வரும் குமரியரை ஈர்க்க
விரால் மீனாய் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தியும்

ஒளிந்து விளையாடும் போது
நுழைந்த வீட்டிலெல்லாம் சூடான பலகாரம் தின்றும்

மழையினை விழாவாய் வரவேற்று வாழும்
பழமைசூழ் ஊரில் பிறந்து வாழ்ந்தவன

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே..... 09-Feb-2016 5:46 pm
யதார்த்தம் நிறைந்துள்ளது... உங்கள் கவியில்.... 09-Feb-2016 2:42 pm
கூர்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி தோழர் .... "தின்ன" ~ தின்பதற்காக என்ற பொருளில் பயன்படுத்தினேன் .... நன்றி ... 25-Nov-2015 10:27 pm
நன்றி தோழர் 25-Nov-2015 10:25 pm
தமிழ்நிலா - தமிழ்நிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2016 1:48 pm

மது எனும் மாயையில்
மதி மயங்கிப் போனாயா.....?
''துன்பம் துறக்க - நான்
மதுவுக்கு அடிமை'' என
உனக்கேன் இந்த பேதை எண்ணம்

இப் புவியில் வெறும் மகிழ்வுடன்
வாழ்வோர் எவர்....

அறிவாயா இதை...?
தன்னுடலில் ஒரு சொட்டு
மது ஏற்படுத்திய வலி - தங்காது
தன்னைத்தானே கொட்டியே
உயிர் துறக்குமாம் தேள்....

ஐந்தறிவே கொண்ட இதற்கு - மேல் நீ...
சாதிக்கப் பிறந்தவன்

தினந் தினம் ஏன் நீ
மரணத்தை சுவைத்தே வாழ்கிறாய்...?

ஈசன் படைத்த உடலது...
கேவலம், மது..., மதுவுக்காக
அதை மாய்த்துக்கொள்ள போகிறாயா...?

மண்டையோட்டை ஏன் மதுவால்
கரைக்கின்றாய்?

நிதம் நிதம்.....
உள்ளம் பரிதவித்தே
உயிர

மேலும்

உங்கள் வரவில் மிகவும் மகிழ்ந்தேன்.. கருத்துக்கு நன்றிகள். 10-Feb-2016 7:32 pm
அருமையான அறிவுரை வாழ்த்துக்கள் தமிழ் nilaa 09-Feb-2016 11:58 pm
நன்றி...... மலர் 09-Feb-2016 1:53 pm
எச்சரிக்கை . அருமை. 09-Feb-2016 1:34 pm
தமிழ்நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 1:48 pm

மது எனும் மாயையில்
மதி மயங்கிப் போனாயா.....?
''துன்பம் துறக்க - நான்
மதுவுக்கு அடிமை'' என
உனக்கேன் இந்த பேதை எண்ணம்

இப் புவியில் வெறும் மகிழ்வுடன்
வாழ்வோர் எவர்....

அறிவாயா இதை...?
தன்னுடலில் ஒரு சொட்டு
மது ஏற்படுத்திய வலி - தங்காது
தன்னைத்தானே கொட்டியே
உயிர் துறக்குமாம் தேள்....

ஐந்தறிவே கொண்ட இதற்கு - மேல் நீ...
சாதிக்கப் பிறந்தவன்

தினந் தினம் ஏன் நீ
மரணத்தை சுவைத்தே வாழ்கிறாய்...?

ஈசன் படைத்த உடலது...
கேவலம், மது..., மதுவுக்காக
அதை மாய்த்துக்கொள்ள போகிறாயா...?

மண்டையோட்டை ஏன் மதுவால்
கரைக்கின்றாய்?

நிதம் நிதம்.....
உள்ளம் பரிதவித்தே
உயிர

மேலும்

உங்கள் வரவில் மிகவும் மகிழ்ந்தேன்.. கருத்துக்கு நன்றிகள். 10-Feb-2016 7:32 pm
அருமையான அறிவுரை வாழ்த்துக்கள் தமிழ் nilaa 09-Feb-2016 11:58 pm
நன்றி...... மலர் 09-Feb-2016 1:53 pm
எச்சரிக்கை . அருமை. 09-Feb-2016 1:34 pm
தமிழ்நிலா - தமிழ்நிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2016 9:27 am

"சரண்! என்ன செய்கிறாய்.." என்று கேட்டவாறு மகனை நோக்கி வந்தவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.

ஆம், அது ரிமோட் பொம்மை. அதி கூடிய விலை கொடுத்து அவனுக்காகவே கொண்டு வந்த பிறந்த நாள் பரிசு. நேற்றிரவு தான் கொண்டு வந்து இருந்தார். அப் பொம்மையின் கை, கழுத்து, கால் என வேவ்வேறாக உடைத்து கொண்டிருந்தான். தந்தையோ கோபத்தின் அதி உச்ச நிலையை அடைந்தவராக பிறந்த நாள் என்றும் பாராமல் தந்த அடிகள் சரணின் முதுகை பதம் பார்த்தன.

பலசரக்கு கடையின் உரிமையாளர் முருகன். அவரது மனைவி சரணை இவரிடம் தந்து விட்டு பிரசவத்தின் போதே இறந்திருந்தாள் தன்னிரு மகள்களையும் செல்ல மகன் சரணையும் பாசமாக வளர்த்து வந்தா

மேலும்

தமிழ்நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2016 9:27 am

"சரண்! என்ன செய்கிறாய்.." என்று கேட்டவாறு மகனை நோக்கி வந்தவர் ஒரு கணம் திகைத்து நின்றார்.

ஆம், அது ரிமோட் பொம்மை. அதி கூடிய விலை கொடுத்து அவனுக்காகவே கொண்டு வந்த பிறந்த நாள் பரிசு. நேற்றிரவு தான் கொண்டு வந்து இருந்தார். அப் பொம்மையின் கை, கழுத்து, கால் என வேவ்வேறாக உடைத்து கொண்டிருந்தான். தந்தையோ கோபத்தின் அதி உச்ச நிலையை அடைந்தவராக பிறந்த நாள் என்றும் பாராமல் தந்த அடிகள் சரணின் முதுகை பதம் பார்த்தன.

பலசரக்கு கடையின் உரிமையாளர் முருகன். அவரது மனைவி சரணை இவரிடம் தந்து விட்டு பிரசவத்தின் போதே இறந்திருந்தாள் தன்னிரு மகள்களையும் செல்ல மகன் சரணையும் பாசமாக வளர்த்து வந்தா

மேலும்

தமிழ்நிலா - sandhanakumar அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 10:56 am

படித்தலின் முக்கியத்துவம் என்ன பள்ளியில் கடவுள் வழிபாட்டின் பொது கூற வேண்டிய தகவல் படித்தலின் முக்கியத்துவம்

மேலும்

படிப்பின் மூலம் அறிவையும் திறமைகளையும் நன்கு வளர்த்துக் கொள்ளும் ஒரு மாணவன் எதிர்காலத்தில் அவற்றை பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக பயன்படுத்தி மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம். தன் தேச மக்களுக்கு மட்டும் இன்றி வெளி நாட்டு மக்களுக்கும் பயன்படுத்தி மனித இனத்தின் மதிப்பில் உயரலாம். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பின் எதற்காக சொன்னார்கள்? அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான் என்ற பொன்மொழி பின் ஏன் வந்தது? கல்வியின் பலன் பொருள் ஈட்டுவது மட்டும் அல்ல; மனித இன மேம்பாட்டுக்காக பாடுபடுவதும்தான். கல்வி கற்பவன் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வான்; ஏனெனில் வளரும் பருவத்தில், பள்ளிக் கல்வியில் அது அதிகம் வலியுறுத்தப் படுகிறது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டால் வேலைக்கு செல்லும் காலங்களில், அதர்மமாய் பொருள் ஈட்டுவதை தவிர்ப்பான். லஞ்சமும் ஊழலும் நாட்டில் குறையும். 07-Feb-2016 10:15 pm
தமிழ்நிலா - தமிழ்நிலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 10:52 am

தோழமையே..
கரை இல்லா ஆனந்தம்
அதில் சிறு பிரிவுகல்..
முழு நேர படிப்பு
அதில் சில சந்தேகங்கள்..
முப் பொழுதும் அடக்கம்
அதில் ஒருவித குழப்பம்..
பாசத்தில் சொட்டும் தென்
அதில் ஒரு ஊமை குறும்பு..
பட்டம் பூச்சியை பரவசம்
அதில் வேறு அவசரம் ..
யுகங்களாய் என்னுள்
என் நினைவுகள்
என்றும் பசுமரத்தானிகளாய்...

மேலும்

அருமை. சிறு எழுத்து பிழைகள் இருப்பது போல தெரிகிறது. திருத்தினால் நன்று. 11-Apr-2016 7:30 pm
உங்கள் கருத்துக்கு நன்றிகள் மலர்.... 09-Feb-2016 1:49 pm
நல்ல் முயற்சி. தொடர்க. வாழ்த்துகள் 09-Feb-2016 1:32 pm
தமிழ்நிலா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 10:52 am

தோழமையே..
கரை இல்லா ஆனந்தம்
அதில் சிறு பிரிவுகல்..
முழு நேர படிப்பு
அதில் சில சந்தேகங்கள்..
முப் பொழுதும் அடக்கம்
அதில் ஒருவித குழப்பம்..
பாசத்தில் சொட்டும் தென்
அதில் ஒரு ஊமை குறும்பு..
பட்டம் பூச்சியை பரவசம்
அதில் வேறு அவசரம் ..
யுகங்களாய் என்னுள்
என் நினைவுகள்
என்றும் பசுமரத்தானிகளாய்...

மேலும்

அருமை. சிறு எழுத்து பிழைகள் இருப்பது போல தெரிகிறது. திருத்தினால் நன்று. 11-Apr-2016 7:30 pm
உங்கள் கருத்துக்கு நன்றிகள் மலர்.... 09-Feb-2016 1:49 pm
நல்ல் முயற்சி. தொடர்க. வாழ்த்துகள் 09-Feb-2016 1:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே