கோ.கணபதி- கருத்துகள்

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

எல்லோரும் கற்றறிய வேண்டும் என்பது என் விருப்பம். எல்லோரும் அவரவர்கள் சூழ்நிலையால் ஏமாற்றுகிறார்கள். ஏமாறுபவர்கள், பாவம் ஏழை மக்கள் தான் .

உங்கள் கருத்துக்கு நன்றி.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மிக்க மகிழ்ச்சி.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மிக்க மகிழ்ச்சி.நீங்கள் சொன்னதுபோல் தூரத்தை கடைபிடிக்கிறாரோ
என்னவோ !

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மிக்க மகிழ்ச்சி.

கவிதை அருமை. சமூகம் சார்ந்த கவிதைகளும் அவ்வப்போது எழுதுங்கள்.
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உங்களுக்கு.

உங்களின் கருத்துக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

உங்களின் கருத்துக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

உங்களின் கருத்துக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

உங்களின் கருத்துக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

நண்பரே வணக்கம். உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. நான் பணி
ஓய்வு பெற்றவன், நேரத்தை வீணாக்காமல் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.படித்ததில் பிடித்ததை சேர்த்துக்கொள்வேன்.
அவ்வளவு தான்.இலக்கிய ஆளுமைகள் எனக்கில்லை.அலசவும், கிழிக்கவும்
எதிர்மறை பேசவும் என் எழுத்துக்கள் பயன் தராது.நான் தமிழகத்தை
விட்டே ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆகிறது.நான் எழுதியதில் குறையில்லை. படித்தததை எழுதியிருக்கிறேன்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது
மனமார்ந்த நன்றி.

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

மனசாட்சி இருந்தால் மண்ணும் சிறக்கும்

பாராட்டுக்கள், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

கோ.கணபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே