தமிழின் மகள் ஹேமலதா- கருத்துகள்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.........

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.........

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.........

அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.........
கண்டிப்பாக கவித்துவம் மிக்க படைப்பை விரைவில் படைப்பேன்...

வாழ்க்கை பயணம் எனும் படகை ஓட்ட ஒவ்வொரு ஓட்டுனரும் எதிர்கொள்ளும் பல சவால்களை அழகாக வடித்துள்ளீர் அண்ணா....
அன்பு, பொறுமை, துரோகம், திருட்டு என பலவிதமான எதிர்ப்புகளைக் கடந்தால் மட்டுமே வாழ்க்கை எனும் கரையை அடைய முடியும்....

அண்ணா அற்புதமான கவிதை....
வாழ்த்துக்கள்....

அருமையான படைப்பு தோழா..........

அந்த வயது முதிர்ந்த குழந்தைகளின் வலி.... என் காதில் கேட்கிறது தோழா........


தமிழின் மகள் ஹேமலதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே