தோழமையுடன் ஹனாப்- கருத்துகள்

பிரசவ வேதனைக் கொண்டால் – பாவம்
சவங்களே பிரசவம் அங்கே !

சோற்றைக் கண்டால் சொர்க்கம் – என்ற
சோகமே இங்கு நித்தம் !

சிந்திக்க வைத்த வரிகள்

பனித்துளி
படர்ந்திருக்கும்
தேயிலை
இலைகள்....
அவையுடன்
சமரசம்
பேசும்
அட்டைப்பூச்சுகள்......

அருமை வரிகள்

நான்கு வயதானது
உயர்ந்த தனியார் பள்ளியில் - சில
இலட்சம் திணித்து ஒரு இடம் கேட்டனர்
குழந்தையின் பெற்றோர்
மழலை மூளையை அறைக்குள்ளே அடைக்கவா ..?

அருமையான வரிகள்


தோழமையுடன் ஹனாப் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே