செல்வம் சௌம்யா- கருத்துகள்

Leave Reply Here...நேசம்மிக்க நன்றிகளாம் மகிழ்ச்சி தோழமையே

Leave Reply Here...தாங்கள் வருகைக்கு மன மகிழ்ச்சி நேசம்மிக்க நன்றிகளாம்

வாழ்த்துக்கள் அருமையான கதை

சௌமயா செல்வம்

தனிபட்ட நபரை தாக்கினா கோவன் நிலைவரும் அதான் பிளேட்மாறி

பாடுபட்டு மண் உழுதும் விவசாயி கஞ்சிக்கே வழியுமில்லை ஏழைவயிறும் காய்ஞ்சிடுச்சே எழை உழைப்பை சுரண்டிக்கொண்டு பதுக்கல் பேரில் கரையானுக்கு உணவளிக்கு கேடுகெட்ட ஜென்மம் இங்கே என் ரத்தமே கொதிக்குதம்மா

தாங்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றியுடன்

தாங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கின்றன முயல்கிறேன் என்னை பற்றி பிறகு சொல்கிறேன் எழுத்து தளமே திகைக்கும் நேசம்மிக்க நன்றியுடன்

நன்றி தாங்கள் வருகைக்கு மனம் மகிழ்ந்தேன் கவி நடையில் முயல்கிறேன் கத்துகுட்டி நான் கற்கதான் வேண்டும் தாங்களிடம் பாடங்கள்

நன்றி தோழமையே சில நாள் பொறுங்கள் சிலவரிகளில் தான் இந்த சதாரன மொபைல்ல டைப் பன்னமுடிகிறது அதான் சுருக்கிவிட்டேன் புது மொபைல் வந்தபிறகு கட்டமைப்பு மாறும்

தாங்கள் வருகைக்கு மனம் மகிழ்ந்தேன் நெஞ்சார்ந்த நன்றியுடன்

தாங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியுடன்

நன்றி தோழமையே தாங்களையே கவுத்துவிட்டீர்களே ஸார்பன்

தாங்கள் வருகைக்கு மனம் மகிழ்ந்தேன் எனக்காக ஆதாரவு தந்து ஊக்கபடுத்தும் தாங்களுக்கு உங்கள் காலடியில் என் அன்பு மலர்கள்

தோழமையே உங்கள் கருத்து சரியே இஸ்லாம் மதம் தல்ல தத்துவம் கொண்டவை தவறா புரிந்துகொண்ட மனிதர்களால் வந்த வினை பல மணத்தை தாங்கள் கூறியது போல் மதவாதிகள் பின்பற்றவில்லை தவறாததான் வழிகாட்டுகிறார்கள்

தவறான தடங்கள் குர்ஆன் தவறாக ஏதும் வழிகாட்டியதா தெரியவில்லை நல்ல கருத்தும் தத்துவமும் கொண்டுள்ளது மதவாதிகள் தான்
தவறான பாதையை காட்டி இருக்கிறார்கள் காமமும் திவிரவதமும் இப்படி பட்டவங்களால் உருவாக்க படுகின்றன இப்படி பட்டவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும் நீதிமன்ற தீர்ப்பு சரியே


செல்வம் சௌம்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே