அ பெரியண்ணன்- கருத்துகள்

கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி...

சாட்டை வரிகளில் மனிதத்தை மிளிர செய்திருக்கின்றாய் தோழி நன்றிகள் கோடி.

உங்கள் கவிதை படிப்பதற்கு சற்று முன் தான் என்னுடைய முகப்பை...

"மனிதமே மோட்சத்திற்க்கு ஒரே வழி "

என்பதை

"வாழ்வின் பொருள் கோடி வையம் தேடி
அலையும் மனிதம் மறந்த மானிட
மனிதமே நீ தேடும் மார்கமென அறிவாய்"

என மாற்றி பதிவு செய்தேன்...மனித்தை நேசிக்கும் பலரில் நானும் ஒருவன்...மனிதத்தால் மட்டுமே இன்றும் நான் வாழ்கின்றேன்...

ம்ம்ம்...கருத்தளித்தமைக்கு நன்றி நட்பே...

காதல் மேல் உள்ள அதீத காதலே காரநம் நட்பே... அனைத்தும் கற்பனையே!. மேலே உள்ள வரிகள் போல் என் வாழ்க்கையிலும் நடக்காத என நானே ஏங்குகிறேன்... நன்றி...

அருமை... வாழ்த்துக்கள்


அ பெரியண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comமேலே