ஷான் ஷான்- கருத்துகள்

நல்லா இருக்கு ;ஆனால் பஸ் சுக்குள் மேல என இருக்க வேண்டும்

உங்கள் நிலை தான் பலருக்கும் ;என்றாவது ஒரு நாள் விடிவை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

அந்த கஷ்டத்தை ஒருத்தர் அனுபவிச்சா போதும்

குறை கண்டு பிடித்தே பெருமை அடைகிறார்கள் சிலர் என்பதும் உண்மைதானே

கேள்வி கேட்காமேல இருந்து இருக்கலாம்

பொதுவாக் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் போராளிகள் என்ற வாழ்க்கை வேறு/ நடை முறை வாழ்க்கை வேறு/ ;சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் உள்ளது ;எங்களை பார்த்து ஏமாறாதீர்கள் என்கிறார்கள்


ஷான் ஷான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே