மு ஏழுமலை- கருத்துகள்

எவரேனும் இடுகின்ற
பணத்தின் வழியே பரவக்கூடும்
என்ற அச்சத்தில் யாசகர்களும். ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கவிதை . சொல்லியவண்ணம் அருமை. வாழ்த்துகள் இவன். மு. ஏழுமலை .

ரத்தினசுருக்கம் உங்களின் இந்த கவிதை. அருமை . தொடர்க கனவினை தமிழ் செழிக்க . இவன் மு. ஏழுமலை

ஆணோடு மட்டுமல்ல தனக்கு இயற்கையோடும் காதல் பிறக்கும் என்பதற்கு இந்த கவி ஒரு சான்று . வளர்க
மு. ஏழுமலை

குறுக தரித்த குரலாய் சுருங்க சொல்லிவிட்டீர் உமது எண்ணங்களை. வார்த்தை பயன்பாடு அருமை. வாழ்த்துகள் மு. ஏழுமலை

உவமைக்கு உவமை . அழகிய வரிகள். நலம் மு. ஏழுமலை

தாரகமந்திரமா வார்த்தைகள். சுண்டி இழுக்கிறது வார்த்தைகள்.இது வெறும் கவியாய் மட்டுமின்றி வாழ்வின் உண்மையாய் இருப்பின் நலமே. வாழ்த்துகள் மு. ஏழுமலை

உள்ளத்தின் உணர்வுகளை மென்மையாகவும் மேன்மையாகவும் அழகாவும் இயம்பி உள்ளீர்கள் . வாழ்த்துகள் தொடரட்டும் உமது எழுத்து பயணம். இப்படிக்கு மு. ஏழுமலை

தங்களின் நுழைவு விலாசம் தட்டச்சத்து செய்தவுடன் மேலே திருக்குறள் அருகில் எழுது என்று இருக்கும் அதை கிளிக் செய்தல் கவிதை கட்டுரை என திரையில் தெரியும். நீங்கள் கவிதையை கிளிக் செய்தல் உடனடியாக கவிதை தட்டச்சு செய்வதற்கான இடம் வரும் அதை பயன் படுத்தவும்

மிக அருமையான வரிகள், கொடுக்கிறது வலிகள். விவசாயின் உணர்வுகளை அறிவோர் சிலரே. உங்களின் உணர்வுக்கும் எழுத்துக்கும் வாழ்த்துகள் . இவன் மு.ஏழுமலை . எனது படைப்புகளும் இந்த இணைதளத்தில் பயணிக்கறது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய சுசித்ரா அவர்களுக்கு தங்கள் கவிதையை எழுத்து.காம் லாகின் செய்து எழுது என்பதை கிளிக் செய்து பதிவிடவும்,

அன்புடையீர், இரவு என்ற கவிதை போட்டிக்கு நான் அனுப்பிய கவிதை சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் என்ற பகுதியில் பதிவிடவில்லை. காரணம் அறிய விழைகிறேன் . மு. ஏழுமலை.

ஐந்து வரிகளுக்குள் இருக்கவேண்டும் அதற்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் பத்துவரிகளுக்கு மிகாமல்;

உள்ளக்கிடக்கையின் உணர்வுகளின் வெளிப்பாடு மிக அருமை. வார்த்தைகளில் விளையாடுகின்றன. வாழ்த்துகள்
இவன். மு. ஏழுமலை.

அருமையான ஒப்பீடு கண்ணகிக்கும் மாதவிக்கும். வார்த்தைகள் வளமானவையே. . . . . வாழ்த்துகள் அன்புடன் கவிஞர் மு. ஏழுமலை .

அறிமுக வார்த்தைகளோ அருமை. கன்னம் கருத்த புள்ள
கன்னத்திலே மச்சம் பதிச்ச புள்ள. அவளின் அழகிய பேச்சும் ஆழமான வீச்சும் அவனுக்கும் எவ்வளவு சுகம் என்பதை காட்டுகிறது இவ்வரிகள் " பட்டாசு பேச்சழகி" வாழ்த்துகள் அன்புடன் கவிஞர் மு. ஏழுமலை.

கவிதையினின் ஆர்.எஸ். கலா அவர்கட்க்கு கவிஞர் மு. ஏழுமலை இன் அகம் கனிந்த பாராட்டுகள் .நரபலியாக எதிரியைக் கொடுத்து
நம் நகரத்தைக் காத்திடுவோம்.../ வரிகளை தங்களின் பொது நலனும் புரட்சி சிந்தனையும் தெளிவா புலப்படுகிறது..
வாழ்த்துகள் கவி தொடர. . . அன்புடன் .

கோடான கோடி நன்றிகள் திரு. இளவல் மற்றும் நன்னாடன் அவர்களுக்கு என் கவி படித்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு

நன்றி திரு நன்னாடன் அவர்களுக்கு கருத்தினை வழிமொழிந்தமைக்காக .

என் கவிதைக்குழந்தைகளை கண்களால் தாலாட்டி கருத்தினில் உரமேற்றி ரசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயகனிந்த நன்றிகள் ஆயிரம் ஆயிரம்

தோழமை யுவதா அவர்களுக்கு மு. ஏழுமலை இன் கனிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள்


மு ஏழுமலை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே