அனுசா- கருத்துகள்
அனுசா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [50]
- Dr.V.K.Kanniappan [28]
- மலர்91 [24]
- Ramasubramanian [16]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
மீ டூ
சட்டத்தில் ஓட்டைகள்
சகஜம்தானே
புல்லாங்குழல்.... அருமை
அழகு
சுற்றம் சூழ்ந்து வாழ்த்த
பெற்றோர் மகிழ்ந்து போற்ற
உன் வலக்கரம் பற்றி
மணவறை சுற்றி
உன்னவளாய் வாழ்ந்திடக் காத்து நிற்கிறேன்
உள்ளத்தில் உன் நினைவோடு பூத்து நிற்கிறேன் சூப்பர்
நீ கேட்கவே இல்ல
நான் இன்னும் வரவே இல்ல
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
தன்னைத்தானே மீண்டும் மீண்டும்
தொலைத்துக் கொண்டும்...
மீட்டுக் கொண்டும்...
ஓவியம் வரைந்து முடிக்கும்வரை
கா(வாழ்ந்)த்திருந்தாள்...!!
---------
ஓவியம் வரைந்து முடிக்கும்வரை
கா(வாழ்ந்)த்திருந்தாள்...!! செம லைன்
எங்க நின்னு வரணும் சொல்லுங்க அங்க நின்னு வரேன்
உன் வரவே என் மகிழ்ச்சி மா /////////////////////அப்பறோம் சொல்லுங்க எங்க வரணும்ன்னு
என் பிரிய தொடர்களின்
முக்கிய பாகங்களை
பந்தாடும் உன்
கிரிக்கெட் மேட்சுகளால்
நானடைந்த கோபத்திற்கு
சிவந்திருக்கும்
அந்த "இரத்த நிலவே"
சாட்சி...!! -------------------------- இதுக்குதான் சொன்னேன் இரண்டு டிவி வாங்கணும் என்று
அம்மாவின் பாசம் அருமை
நல்ல விளக்கம் அருமை
இறுதியாய் நிலவும்
கதவடைத்துப் போக..
இரவுகளில் பொழிந்த
மழையாகவே இருந்துவிட்டு
போகட்டுமே உன்மீதான
எந்தன் காதலும்...!!
அழுது தொண்டையிலேயே..
சிக்க வைப்பாள்....!!
அருமை
நல்ல தகவல்
மீள முடியாமல் மீள்பதிவு.. ....................... மீளா பதிவு
நலமே நீங்க சுகமா
கண்கள் கலங்கினாலும்
கண்ணீரிலும் உன் முகமே ....... அழகு
மதில்மேலமர்ந்து
காலசைக்கும்
கவிதையாய் நீ மாற .. செம லைன் கவிதை சூப்பரோ சூப்பர்