அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்- கருத்துகள்

நேசத்தில் பூக்கும் என் தேசம் நன்றிகள் நண்பர்களே!!.....

வாசிப்பை நேசிக்கிறேன் உங்கள் கருத்தை சுவாசிக்கிறேன் நண்பர்களே!!......

நண்பர்கள் மூர்த்தி, கவிதாசபாபதி வருகை என்னை மகிழ்விக்கிறது.....

உங்கள் வாழ்த்து என்னை வளப்படுத்தும்

தங்கள் வாழ்த்துக்கள் பெறவாவது நிச்சியம் தொடர்கிறேன் .......................

அழகாய் சொன்னீர்கள் கருத்தை நன்றி நண்பா....


வனங்களை அழித்தீர்
இயற்கை சிதைத்தீர் !
என்னையும் பொழியவிடாமல்
பொய்க்கச் செய்யும்
புண்ணியவான்களே ......!!
நீரின்றி அமையாது உலகு
அறிவீர் ....
நீர் வாழ .....
நான் அவசியம்
உணர்வீர் ......!!!

அருமை..நண்பரே..

கருத்தின் ஆழத்தில் பெருமைப்படுகிறது எனது நன்றிகள்

உங்கள் கருத்தால் அடைகிறேன் பெருமை

உங்கள் கருத்தால் அடைகிறேன் பெருமை


அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே