Anithbala- கருத்துகள்

நன்று தொடர்க...நம்மால் முடிந்தவரை காப்போம் ...

நிழலின் நிஜம் ...அருமை ...
வாழ்வை பிடிக்காமல் எத்தனையோ பேர் இங்கு
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்..
கஷ்டங்களுக்கு எல்லாம் மரணம்தான் முடிவென்றால்
யாரும் இங்கில்லை என்பது உண்பது உண்மைதான்..
மீண்டும் ஒருமுறை ஞாபக படுத்தி கொள்கிறேன்...தங்களது இந்த வரிகளால் ...நன்று....தொடர்க.

எனக்கு தங்களது படைப்பு மிகவும் பிடித்திருக்கிறது ....வாழ்த்துக்கள்....நன்று...

காற்றில்வரும் வாசனையில்
நறுமணமும் நாற்றமும்தான் சேர்ந்திருக்கும்
அதற்காக நுகர்வதை நிறுத்தமுடியுமா ?

அதிகம் பிடித்த வரிகள் நண்பா !.....தொடர்க நன்று...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும்...மனிதன் மனிதனாக நடந்துகொள்ள வேண்டும்...அது போதும்...

சட்டமிருந்தும் சப்தமின்றி பெருகும் குற்றங்கள்...விடிவு எப்போது? நாம் விழிக்கும் வரையா??? இல்லை குற்றவாளிகளை ஒழிக்கும்வரையா??? பதிலை நாம்தான் காணவேண்டும் வெகுவிரைவில்...

வழிகாட்ட வேண்டிய துணைகள்
வலிகொடுப்பது வேடிக்கைதான் தோழியே!

வரிகளால் வாழ்க்கைக்கு வழி கிடைத்தால் நலம்...

இதை படிக்கும் போது...எனக்கு ஒரு தங்கை இல்லையே என்று தோன்றுகிறது...

உறங்கிகொண்டிருக்கும் மனிதா! விழித்துக்கொள் !
உன் உயிரும் இதைப்போல் போகலாம் நாளை...உனக்கு தெரியாதது ஒன்றுமில்லை ...இருந்தும் போராடுவோம்...

அப்படி ஒருவன் வந்தால் கூட அவனையும் மாற்றிவிட இங்கே ஒரு மானங்கெட்ட கூட்டம்...குள்ள நரிக்கூட்டம் இங்கே!.....

தன் சதையை கிழித்திருந்தால் வலி தெரிந்திருக்கும் , யாரோ ஒருவன் தானே அதனால் நடந்தவையெல்லாம் செய்தியாகி இவனுக்கு வேடிக்கையாகி போனது ....தன்மானத்துக்கு பேர்போன தமிழன் , இன்று அது தனைவிட்டு போனவனாய் திரிகிறான்...என்ன செய்வது?????????????

இதற்கு பதில் என்ன செய்யலாம் என்று கூற முடியுமா உங்களால்...பதிலுக்காக காத்திருக்கிறேன்..

ரோஷம் உள்ள தமிழர்கள் பலர் இங்கிருந்தும்
முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டுயோர்
மூடர்களாக நடிக்கும் வரை தமிழினம் மட்டுமல்ல
இந்திய மக்கள் தொகையே வீழ்ச்சியை சந்தித்து விடும் போலும்!

இன்னும் எத்தனை காலம்தான் இப்படிப்பட்ட கொடிய அரக்கனை ஒட்டுமொத்த அரசே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ....விடை தெரியாமல் விழித்துகொண்டிருகிறேன்....

போராட்டங்களையும் மனித உயிர்களையும் பகடையாக வைத்து
பணம் பார்க்கும் உள்நாட்டு சதிகார்களை ஒழித்தாலே ஓரளவு நன்மை கிடைக்கலாம்...முழுமையாக மாற்ற முயாவிட்டாலும்....ஒவ்வொருவரும் நம்மால் முடிந்ததை செய்வோம் ....விரைவில் ஒரு மாற்றம் வர நம்மாலே முடியும் என்று நம்புவோம்...எவர் செய்வார் என்ற வீண்பேச்சு வேண்டாம்...தொடரட்டும் மனிதனை விழிக்கசெய்யும் வரிகள்....

உணர்வுமிக்க வரிகள்...நன்று!

ஒரு வார்த்தையில் ஓராயிரம் கவி தந்தவள் - அம்மா.

ஏன் இந்த கொலைவெறி மா.....

காலத்திற்கு தேவையென உணர்கிறேன் இந்த கவியை! வளர்க!


Anithbala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே