அனுசுயா- கருத்துகள்

தங்கள் கருத்தில் மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் சார்.

நிச்சயம் . நன்றிகள் சார்

அருமையான படைப்பு நண்பரே! பாராட்டுக்கள்

தங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் மனமுவந்த நன்றிகள் சார்

நன்றிகள் சார். தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்

வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றிகள் நட்பே

நன்றி தங்கதுரை சகோ . கண்ணீரோ புன்னகையோ எல்லா வகை உணர்வுகளும் கவிதையில் தான் முட்டி நிற்கின்றன .

பல சிந்தனைகள் மனதிலும் மூளையிலும் சுழன்றாலும் , தகுந்தவற்றை எழுத்தில் இறக்கி வைத்து முடித்த அடுத்த நொடி கிடைக்கின்ற சந்தோசம் .

நல்ல கேள்வி .

இருக்கிறது என்றே நான் நம்புகிறேன் .

கவிதையின் பரப்பு பறந்து விரிந்தது . அது தூசி துரும்புகளை கூட விட்டு வைப்பதில்லை .
அதில் கணிதம் எம்மாத்திரம் ?

கவிஞனின் ஆன்மா எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது . அந்த தேடல்களில் கிடைத்த கவிதைகளில் சில கணித்ததையும் பாடி இருக்கலாம் .

ஆனால், அவற்றையும் தாண்டி கணிதத்திற்கும் , கவிதைக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது .

கணிதத்தை 'தொடர் மொழி ' என்பார்கள் . கணிதம் மொழியாயின் கவிதை இல்லாதிருப்பது எங்கனம் ?

கணிதம் ஒரு தன்னம்பிக்கை கவிதை போல . விடா முயற்சியை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது .

'Proplem paper ' மரபு கவிதை போல . இந்த முறை தான். இந்த வாய்ப்பாடு தான் என்று இருக்கும் .

'Theory paper ' புது கவிதை போல . எப்படியும் இருக்கலாம் . இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என வியக்க வைக்கும்.

'பவித்ரமான அழகை ' கவிதைக்கு ஒப்பிடும் வழக்கம் உண்டு . அப்படி ஒரு அழகியல் கணிதம் எங்கும் வியாபித்து கிடக்கிறது .

சில தேற்றங்களுக்கான நிருபனங்கள் கண்ணடிக்க வைக்கும் ஹைக்கூ கவிதை போல கொள்ளை அழகு !

சில சமயங்களில் கவிதையும் , கணிதமும் கற்பனை உலகத்தில் பறந்து திரிகின்றன .
அவற்றோடு சேர்ந்து நாமும் பார்ப்பதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது .

கணிதத்தின் 'Analysis ' பாடம் எனக்கு எப்போதுமே கவிதையாகவே தெரிகிறது .

கணிதம் கடல் என்று சில ஆசிரியர்கள் சொல்வதுண்டு . நான் நினைக்கிறேன் கவிதை மகா சமுத்திரத்தில் கணிதமும் ஒரு துளி .

இந்த கேள்வி வைரமுத்து ஐயா வின் பாற்கடலில் இடம் பெற்றிருந்தால் சால சிறந்த பதில் ஒன்று கிடைத்திருக்கலாம்

நன்றி

ஆம். தங்கள் கருத்திற்கும், வாசிப்பிற்கும்
மிக்க நன்றிகள் சார்


அனுசுயா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே