Aruna ponraj- கருத்துகள்

வாழ்க்கை என்றுமே அழகுதான் தோழமையே !! நாம் பார்க்கும் வழியிலே அது புதைந்துள்ளது !!! என்றுமே அழகான பூந்தோட்டம் அது !!

மிக்க நன்றி தோழமையே !!! தங்களின் மேற்கோளுக்கு நன்றி !!!

வார்த்தைகளை கொண்டு நீங்கள் வடித்த வரிகளில் பல வலிகள் தென்பட்டது என் விழிகளுக்கு ,, அருமை தோழா !!! அழகிலும் அழகு ,,,,

இறைவனை வேண்டுகிறேன் தோழா தங்கள் மனம் போல் மனைவி அமைய :)

நிறைய நன்கருத்துக்கள் தோழா !!

பார்வை தூரலை எண்ணி நினைவுகளில் தொலைந்து விட்டேன் தோழி !!!

இந்நாட்களில் கடவுள் நம்மை காப்பாற்ற வழி இல்லை நாம் தான் அவரை காக்க முனைதல் வேண்டும்,, இவ்வரிகளோட இக்கருத்து முடிவடையாமல் சிலர் உள்ளங்களில் வேர் ஊன்ற விரும்புவோம் தோழரே !!!

பெண்மையின் ஏக்கக் குரல் பாரெங்கும் ஒலிக்கின்றது உங்களது கவிதையால் !!!

இதில் தங்களது மனைவியை குறிப்பிட்டு இருந்தீர்கள் என்றால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் தோழா !!!

இத்தகைய மனமாற்றம் நம் நாட்டில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று !!!!

ஒரு நங்கையின் இயல்பான எதிர்பார்ப்பு!!!


Aruna ponraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே