சாருமதி- கருத்துகள்

மிக்க நன்றி தோழரே ...

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ...உங்கள் ஆசிகள் எனக்கு என்றும் வேண்டும் ..

ஆம் ...காதல் சிறைக்குள் அடைபட தவம் செய்வோர் கோடி ..அது அன்பின் அடையாளம் அன்றோ ?
மிக்க நன்றி கருத்து பகிர்தமைக்கு ..

நன்றி தோழரே ..அழகான காரணம் கூறியமைக்கு ...மிக்க மகிழ்ச்சி ..

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ...

தங்கள் கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சி ...

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ...

மிக்க மகிழ்ச்சி தோழமையே ..தங்களுக்கும் என் தீப திருநாள் வாழ்த்துக்கள் ...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே ...

மிக்க நன்றி ...பயனுள்ள தகவல் தோழமையே ...

வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ...

பகிர்விற்கு மிக்க நன்றி ..

சிரிப்பு தாங்க முடியவில்லை தோழரே...ஹா ஹா ஹா ...


உங்கள் கருத்து ஏற்க தக்கது ...நன்றி தோழரே..தொடருங்கள் . வாழ்த்துக்கள் ..

நன்று. இறுதியில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன ?

நன்றி வர்ணனைக்கு ...தோழரே...

மிக்க நன்று தோழரே...


சாருமதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே