குறிஞ்சிவேலன் தமிழகரன்- கருத்துகள்

பொன் சேரும் செப்பினைப் போல
பெண்மையில் ஆண்மை கலக்குமெனில்
பெண்ணியம் மிளிரும்
காலந்தனில் காலாவதியாகா..
கடிகாரம்!

கவியருமை தோழமையே!!

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழரே :)

சிந்தனைச் சிறப்பு நட்பே...
உண்மைகளை கண் முன் படமோட்டும் படைப்பு...

காற்றின் பக்கமோ..
காகித்ததின் பக்கமோ..
கவிதை பிறந்த மைகளில்
இந்த கவிதா கதைத்த தாலாட்டு
இன்னும் வேண்டும் கொஞ்சம் நீ ஊட்டு(நீரூற்று)..
நீராட ஆசை உங்கள் கவிதையெனும் இசையினில்...
அருமையாக உள்ளது நட்பே.. ரசித்தேன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே.....:)

இதமான சிந்தனை.... சிறப்பு தோழரே !! :)

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழரே :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....

தமிழை வருந்தச் செய்பவர்களின் நெஞ்சை
குறிவைக்கும் மின்சார தோட்டா...

கவிதை சிறப்பு தோழரே

மிகவும் சிறப்பாக உள்ளது தோழரே...

நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.

என்னை மிகவும் ஈர்த்த வரிகள்...
உங்கள் நீர்வீழ்ச்சியில்
உச்சிக் குளிர்ந்தேன்

ஆஹா.. இன்பம் இன்பம்..
மிக்க நன்றி தோழரே
உங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே..

மிக அழகான படைப்பு..
வாழ்த்துகள் நட்பே


குறிஞ்சிவேலன் தமிழகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே