IswaryaRajagopal- கருத்துகள்
IswaryaRajagopal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [9]
நன்றி நட்பே
நன்றி natpae
சரியான கருத்து தோழரே ..நன்றி
தொழில்நுட்பமும் அறிவியல் வளர்ச்சியும் சிகரத்தை நோக்கி பயணிக்க நம் கலாச்சாரமும் பண்பாடும் சிதைக்க பட்டு மண்ணுக்குள் புதைக்கபட்ட்து...சுயநலம் நாட்டை ஆள்கிறது.. மனிதம் மீண்டு எழுந்தால்மட்டுமே உங்கள் கவி வரிகளின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் ....படைப்பு அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்
அருமை ...
நன்றி தோழரே
மிக்க நன்றி தோழரே
விவசாயிகளின் கோபமும் கண்ணீரும் காற்றில் கரைந்து செல்கிறதே அன்றி சேரவேண்டிய இடங்களில் எடடவில்லை ..உணர்ச்சிகளை தூண்டும்வரிகள் வாழ்த்துக்கள்
குணமதில் வீரத்தை வித்திட நம் தமிழ் தாய் மனமதில்ஈரத்தை தழைக்க செய்ததால் தான் இன்றும் தமிழன் எதிலும் பொறுமை காக்கிறான்.. உங்கள் படைப்புகள் தொடரட்டும் v
வாழ்த்துக்கள் நட்பே
நன்றி தோழர்களே
மிகவும் அழகான கவிதை
நன்றி
நன்றி நட்பே ..
வரிகள் ஒவொன்றும் உங்கள் நட்பின் ஆழத்தை அழகாய் பிரதிபலிக்குறது
நன்றி நண்பரே
நன்றி தோழரே
சரியான கருத்து நன்றி நண்பரே
நன்றி
வார்த்தைகள் மிக அருமை