ஜெகதீஷ்- கருத்துகள்
ஜெகதீஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
நன்றிகள் ந்ட்பே...
அருமை...
காதல் பிடியை அவ்வளவு இறுக்கமானது... அருமை
வார்த்தைகளுக்கு வசப்படுதிவிடமுடியாது வாழ்க்கையை... அருமை
சிறப்பு
அழகான ஹைக்கூ... என் கவிப் பசியை உங்கள் கவிதை சிறிதளவு போக்கியது... வாழ்த்துக்கள்
சிறப்பு... வாழ்க்கை பயணம் தான் பல புதிர்களை தினசரி கொண்டுவருகிறது... இன்னும் கவி பாடுங்கள் வாழ்த்துக்கள்
உங்களின் நல் ஆதரவிற்கு நன்றிகள் நண்பரே
காதலோடும் துளி காமமோடும் எழுதப்பட்ட கவிதையை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி சகோ...
தமிழிடமும் தாயிடமும் பிச்சை எடுக்க வேண்டியதில்லை... ஏராளமாய் தாராளமாய் நாம் கேட்காமலே கொடுக்கும் குணம் படைத்தவை இன்னும் படையுங்கள் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள்
விவாசாயிகளின் நிலை குறித்த உங்களின் இக்கவிதை மிகவும் சிறப்பு... வாழ்த்துகள் பல...
மிக அருமை நட்பே... தொடரட்டும் உங்கள் கவிப் பணி
காதலியை தவிர்த்து எதுவும் இருக்க வாய்ப்பில்லை... வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி
சின்ன சின்ன சம்பவங்களால் தான் பெரியதொரு வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது... நன்றிகள் நட்பே
நன்றிகள் நண்பரே
உங்களின் பாராட்டுகளுக்கு பெரும் நன்றிகள்...
நன்றி நண்பா...