மனுவேந்தன்- கருத்துகள்
மனுவேந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
உண்மைதானே, மனச்சாட்டியை தவிர வேறு ஒரு கண்ணாடி உண்டோ..?
சிறப்பான பார்வை, எப்போது விழிப்பார்கள் படித்த மேதவிகளும்..?
கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய்வடியும் என்பது பழைய சொல்லடை
இதுவும் நன்றாகவே உள்ளது நண்பரே
நிறைய புதிய விஷயங்கள், மறக்கடிக்கப்பட்ட பார்வைகள்... இந்த பதிவு மிகச் சிறப்பாக இருந்தது.
மனமகிழ்வான நன்றிகள்
மனம்மகிழ்வான நன்றிகள்
நன்றி
இதில் அரசியல் வாடையும் அடிக்கின்றதே ஐய்யா, ஆனாலும் சிறப்பு
மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி நண்பரே... இது என்னுடைய புது முயற்ச்சி... என்னால் இயன்றவரை நல்ல படைப்புக்களை தருவதற்கு முயலுகின்றேன். தங்களுடைய தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள்
மிக்க நன்றி
நிச்சயமாக,... மிக்க நன்றி
மென்மையான வார்த்தைகளில் கருத்துக்களை பதிவிடவே முயல்கின்றேன். மிக்க நன்றி
மிக்க நன்றி தோழரே... பலரின் கனவுகள் இன்னும் நத்தை கூட்டிற்குள் உள்ளதன் பாதிப்புக்களே இதனை எழுத தூண்டியது.
மிக மிக நன்றி...
மிக்க நன்றி தோழரே... சிறு சிறு சந்தோஷங்களில் நத்தை ஓட்டுக்குள் சுருங்கி விடுகின்றனரே என்ற ஆதங்கம் தான்
அங்கு அரசியல் களமாகிவிட்டது, இங்கு அதனை பற்றி தெரியவில்லை
மிக்க மகிழ்ச்சி அய்யா, தீவிரவாதத்திற்கு உள்ள ஆதரவு இதன் மூலமாகவாவது ஒரு முடிவிற்கு வரட்டும்.
உண்மைதான் ஐய்யா.