மதன்- கருத்துகள்
மதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [39]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- Dr.V.K.Kanniappan [18]
நல்லது... !! கவிதையில்.... வரும் பெண்ணைத்தான்....கேட்டது.... உங்களை கேட்க வில்லை...... அதே போல ...நீ என்று அழைத்தது...கூட கவிதையில் வரும் பெண்ணைத்தான்.....உங்களை அல்ல...!!
கவிதையின்.... முடிவில் தாங்கள்.... எழுதிய....
இதற்குமேலும் கொடுமைகளை
தாங்கிடும் நிலை நேரிடினும்
மீண்டும் பெண்ணாகவே
பிறப்பேனே அன்றி
ஓர் ஆணாய் பிறவேன்...!!
இதற்கு மேலும் ஒரு பெண்ணுக்கு கொடுமை நிகழ வேண்டுமா...? நீங்கள் பெண்ணாக அப்பொழுதும் பிறப்பாய் ...என்ற உறுதியை சோதிக்க..?
நமது ஆழ்மன எண்ணங்கள்...இப்படித்தான்..... சில வக்கரங்கள்.. .. நடை பெற.... தலைகீழ.... செயல்பட்டு வழிவகை செய்யும் ... அதை கவனம் இல்லாமல்... வெளிப்படுத்த கூடாது...
முற்றும்..
யாரு அந்த அய்யா... ? எதை வைத்து என்னை அய்யா என்று அழைத்தீர்..... இங்கு நண்பன் மட்டுமே உள்ளான்...!!
// வெறுப்பாகக் கூட இருக்கலாம்.. அதை தாண்டியும் போகலாம்...
...சில ஆண்கள் .செய்கின்ற...தவறுக்கு.....எல்லா ஆண்களையும் வெறுத்து என்ன பயன்..? உங்கள் தந்தை கூட... ஒரு ஆண்தான்...அவர் கூட... நீங்கள் மதிக்க கூடிய ஆணாக இல்லையா..?
// சுயகட்டுப்பாட்டை இழந்தவர்களா ?? தாங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும்..
இங்கு நான் சொன்ன அர்த்தம் வேறு ..... நீங்கள் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு....... ஆண்களாக பிறந்தாலே சுயகட்டுப்பாட்டை இழந்தவர்கள் ...என்ற அர்த்தம்.. இல்லை....! சில ஆண்கள்... ஆணாக பிறந்ததால் தமக்கு கிடைத்த.... சில சுதந்திரங்களை.....தவறான... வழிகளில்....சுயகட்டுபாடு இல்லாமல்...குற்றங்கள் புரிவது போல்.... நீங்களும்... ஒருவேளை.. ஆணாக பிறந்தால்...தவறு செய்து விடுவீர்கள் என்ற பயமோ..?
இந்த...கொடுமைகளும்...தேவை...!!
// நல்ல எண்ணம் ... !!!!!!
இந்த வரியை... புரியவைக்க...இப்போதைக்கு... நமக்கு... பக்குவம்...பொறுமை...வரவில்லை...!!
....
இயேசுவின் அன்பை...புரியவைக்க...... அவருக்கு... நேர்ந்த...கொடுமைகள்....போல...!!
நீ ...என்று அழைத்தது மட்டும் கண்ணில் பட்டது... உங்கள் என்று அழைத்தது கண்ணில் படவில்லை போல...
நன்றி அம்மா...!!
....ம்ம்ம்... உங்கள் பெயருக்கு... ஏற்ற... கவிதை..!!
இதற்குமேலும் கொடுமைகளை
தாங்கிடும் நிலை நேரிடினும்
மீண்டும் பெண்ணாகவே
பிறப்பேனே அன்றி
ஓர் ஆணாய் பிறவேன்...!!
ஏன்..? பெண்மையின் மீது கொண்ட பற்றின் காரணமா..? அல்லது ஆண்களின் மீது கொண்ட வெறுப்பின் காரணமா...? ஒருவேளை ஆணாக பிறந்தால்.. நீயும் சுயகட்டுபாடு இல்லாமல் ..மாறிடுவாய்..என்ற பயமா..?
எதுவாக...பிறந்தாலும்.....பிறந்து...புரசிகரமான பெண்ணாக மாற..... ஒரு நல்ல...(பெண்) தாயும்...ஒரு நல்ல (ஆண் ) தந்தையும் தேவை,....!! அத்தோடு...இந்த...கொடுமைகளும்...தேவை...!!
எப்போது மாறுமோ.....? இந்த நிலை....!!? ....சொல்லடி சிவசக்தி...!!
இந்த பூலோகம்... என்று காணும்... அந்த பூலோகசொர்க்கதை..!!
அந்த.... அற்புத கோயில் வளாகத்தில்..
அந்த.....அருமையான...இசைகச்சேரி நடக்கும் நேரத்தில்.. .
அந்த..... அமைதியான...கருவறையின் உள்ளே..
அந்த... தேவதையின் அழகு விழிகள்.. இவனை... பார்த்து சென்றது...இவன்...பாரா வண்ணம்...
அந்த... விழிகள்... வலையில் சிக்காத மீன்களோ.....!!
ம்ம்ம் மனதின் அன்பின்ஆழுமையில்... வேறுபாடு அறிய இயலாத உடலின் காம உணர்வும் கட்டுபட்டு... காதலன் மூலம் தன்னை பூர்த்தி செய்துகொள்ள துடிக்கும் உனது உணர்வுகளே... காதல்...!!
காதலுக்குள்ளிருக்கும் ஆளுமையே
அது காமம்தான்
காமத்தின் ஆளுமையே
அது காதல்தான்.
இதிலென்ன பிரிவு வேறு ?
அப்புறம் ...எதுக்கு... சில,,, ஆண்கள்..... பல பெண்கள்... காதல்,,,தோழ்வி கண்டவுடன் .... வாழ்க்கையே முடிந்ததுபோல்... தனியாய் .... வாழ்ந்து ...வருத்தி கொள்கிறார்கள்...!!? .....அந்த காமத்தின் ...ஆளுமையை ...இன்னொரு துணைகொண்டு... பூர்த்தி செய்ய வேண்டியதுதானே...!!?
ம்ம்ம்....அழகான..ஆழமான...ஏங்கவைக்கும்...உணவுர்கள்.... மீண்டும்....அந்த குழந்தை போல மாறிவிட தோன்றும் உணர்வுகள்..!! .
ம்ம்ம்..உங்கள்...மற்றும் இன்னும் ..சிலர் கவிதைகள்.... படிக்க முடியுது... முழுமையாக ..புரிந்து கொள்ள தமிழ் புலமை ..நமக்கு.. பத்துல்ல...!! நன்று...இன்று படித்த முதல் கவிதை..!!
ம்ம்ம்..உங்க கவிதை...சாரல்...இந்த..பக்கமும்... கொஞ்சம் வீசியது...!!
ம்ம்ம்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!! பிரியா..!!
நான் இந்த "நான்" என்ற வார்த்தையில்
நான் முழுமையடைகிறதாய் உணர்கிறேன்........!
எப்படி..."நான்" என்பதை ...ரமணர் ரிஷி போல் ..ஆராய்ந்தா..?
ம்ம்ம் ...நன்று..!.
குரங்கின் பரிணாமம்
மனிதனை ஈன்றதெனில்
மனிதனின் பரிணாமம் எதனை ஈனும் ?"
மனிதனின் பரிணாமம்..... ஒருவேளை கடவுளாக இருக்கலாம்..!
மனிதனின் பரிணாமம் ....சதியஜீவிய மனிதன் என்று சொல்லி இருக்கிறார் ஒருவர்....! ஆனால் அது நிகழ்வதற்கு...இன்னும்..எத்தனை வருடங்களோ..இறைவனுக்குத்தான் தெரியும்..!!
ம்ம்ம்... . பரவசம் கொண்டோம்... தோழா..!! ..உங்கள்...பரவச கருத்தின்...மூலம்..!..:)
ம்ம்ம்... தாங்கள் ..சொல்லி இருக்க வேண்டியது.....கொஞ்சம்...தாமதமாக இவன் மூலம்... வெளிப்பட்டது அவ்வளவே...!!
நன்றாக இருக்கு பாரதிகண்ணம்மா ...!! இன்றுதான்... உங்கள்.. கவிதை ... கண்ணில் பட்டது..!! அந்த profile pic..அழகு ... !! நீங்கள் பெண்பாரதியா..!?
ம்ம்ம்...இந்த....கவி...தேவையா...இங்கு...!?
ம்ம்ம்... யாரங்கே....(எங்கட யாருமே காணோம்..).அந்த நிலாவை......இந்த தேவைதையின் வீட்டில்....கட்டி வைக்கவும் ....முகம் பார்க்கும் கண்ணாடி யாக... பயன் படுத்த...!!.... போதுங்களா...!? ...
ம்ம்ம்...நல்லா...உற்று கவனிங்க,,,!! அது..தொலை தூரத்தில் கேட்ட குரலா..!? அல்லது.. உங்கள் இதயத்தின் உள்ளேயிருந்து கேட்ட குரலா..?
ம்ம்ம்... சரியான குறும்படத்திற்கு ..விருது கிடைத்து உள்ளது..!
ம்ம்ம்... ''பார்வை வெண்பாவில்" சேர்க்கலாம்...!! :) அதான்...கவிஞர்கள் ..நிறைய இங்கு உண்டே...அவர்கள் காதல் வெண்பா.. எழுதுவார்கள்..!! கவலை படாதீர்கள்..!! ...ம்ம்ம்...பாவையின் அலட்சியமான பார்வை ...என்னமோ பன்னுது...போங்க..!!
ம்ம்ம்... கலக்குறீங்க..!!
வாழ்க..உங்கள் காதல்...!!