Priya Priya- கருத்துகள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .....

நன்றி நண்பரே ..... உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .....

போகப்ப இது அநியாயம் ச this is too much...

நான் ஆசைகளோட எழுதிய கவிதை எழுதி முடித்து பதிவு செய்வதற்குள் லொகௌட் ஆகிவிட்டது இது என்னை மிகவும் வருத்தத்தை உண்டாகியது ஆசைகளோடு எழுதியது ஹ்ம்ம் .....

எழுதும் கவிதைகள் எண்ணத்தில் கூட வைப்பது இல்லை இன்று எழுத்துகளில் வாய்ப்புக்கு நன்றி ....

காத்திருப்பதும் சுகம்தான் .... நன்றி.....

ஹ்ம்ம் நன்றி . காத்துக்கொண்டே இருப்பேன் ......

ஹ்ம்ம் நல்லா இருக்கே !...

ஹ்ம்ம் நல்லா இருக்கு ....

அருமை ! நினைவில் வருகிறது பள்ளி கால நினைவுகள் ....

அருமையான, அவசியமான கவிதை .....

முத்தம் சொல்லும் போதே எவ்வளவு அழகு, உங்களது கவிதையும் அழகு ....


Priya Priya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே