ராஜ்52- கருத்துகள்
ராஜ்52 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
உணர்சிப்பூர்வமான வரிகள். அடிமைகளாக்கி, அறியாமை இருளில் அடைத்தவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் பூரண சுதந்திரம் கொடுக்க மனம் வராது. அப்படி கொடுத்தாலும் அது வெறும் சொல்லளவில்தான். தொடர்க தம் பணியை....
அருமை.
சிறப்பான வரிகள்.
உண்மையான வரிகள். இத்தனை அன்பான முகங்களையும் மொழிகளையும் பணத்துக்காக வெளிநாட்டில் அடகு வைக்கத்தான் வேண்டி உள்ளது!
அருமையான கோர்வை. excellent.
அருமையான படைப்பு.
நன்றி தோழியே.
நன்றி தோழரே.
அருமையான கவிதை மழை.
நன்றி தோழரே.
நன்றி
எனக்கு அனுபவம் இல்லை ஆதலால் அனுமானத்தை தெரிவிக்கிறேன்.
எண்ணங்கள் எல்லாம் எழுத்து வடிவம் பெறுவதில்லை.
முழு வெள்ளை தாளில் சிறு கருப்பு புள்ளி மட்டும் தெளிவாக தெரிவது போல நம்மவருக்கு நிறைகளை விட குறைகள் பளிச்சென கண்ணில் படும். அதைச் சொல்லி பிறர் மனதை புண்படுத்த எண்ணாமல் விட்டுவிடலாம்.
பிறரை பற்றி எண்ண வேண்டாம் என நான் எண்ணுகிறேன்.
வீரியமான வீர வைர வரிகள்.