Ravisrm- கருத்துகள்

நிஜமே மிக்க நன்றி கருத்திற்கு

நன்று வரிகள் சில இன்னும் இணைத்திருக்கலாம்

உணர்வுகளை தன் வசப்படுத்தி கவியாக வெளியாகி உள்ளது வார்த்தைகள் எதார்த்த நடைப்போடுகிறது
மிகவும் நன்று

இன்னும் வரிகளை சேர்த்திருக்கலாம்

Kannodu vasappattak kaathal kavi ezhuthil valam varugirathu nanru

Seiyungal என்று எனக்கு நீ சொல்லும் தகுதியும் உனக்கு இருக்க வேண்டும் என் காதல் உண்மையானது உன்னதமானது பசங்களை பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் நிலைத்து நிற்பது உறவுகளையும் அவர்கள் உணர்வுகளைம் புரிந்து கொண்டு நினைவுகளோடு வாழும் உண்மையான காதல் என் தேவதை அழுதாள் எனக்கு தாங்காது அவளோடு சேர்ந்து அவள் உறவுகளும் அழுவதை விட என் உள்ளத்தில் நான் ஒருவன் மட்டும் அழுதாள் போதும் என்னவள் இன்னொருவனை மனத்தாலும் என்னை ஒருமுறையாவது நினைத்து பார்ப்பாள் காதலனாக அல்ல ஒரு நல்ல மனிதனாக

புரிகிறதா தம்பி

என்னுடைய 29 ஆ்டு வாழ்க்கையில் அறிந்ததும் அறியாததும் ஏராளமா இருக்கும்

காதலிச்சி ஒரு பெண்ணை கர்ப்பமாகி கைவிட்டுவிைும் கண்டிருகிறேன்
காதலிச்ச பெண் தன் குடும்ப சுழலுக்காக அவனை விட்டு பிரிய நே்ந்தால் அவள் சூழ்நிலையை புரி்துக்கொள்ளாமல் ஆசிட் அடிப்பவனும் கொலை செய்பவனையும் அவனுடன் பழகிய தருணங்களில் வைத்துக்கொண்டு அவளை தினம் தினம் குத்தி குத்தி அவள் மனதை ரணமாக்கியவனையும் கண்டிருக்கிறேன்
பேருந்தில் பயணித்தாலும் அவளை உரச உரச நிற்கும் கயவர்களை நான் கண்டிருக்கிறேன்
நட்பே என்று பழகி தன் இச்சசைக்கு இரகக்க நினைக்கும் சில கழுகுகளை கண்டிருக்கிறேன்

இப்படி பட்ட சில ஆண்கள் இருக்கையில் பெண்கள் நாகரீமாக இருப்பதில்லை இருப்பதில்லை என்றால் அப்போது என்பவன் நாகரிகம் காக்க கூடாத அதை காப்பதாக நினைத்தால் தவறுகள் தடுக்கப்படும் தட்டிக்கேட்டப்படும்

பணம் பேசும் இவ்வுகளில் நாகரிகம் எப்படி பேசும்

எங்கே நீ கண்ட காந்தியவாதிகள்
இவையனைத்தையும் தட்டி கேட்க வரச்சொல்

யாருக்கு ராணுவ வீரன் பற்றி தெரியுமா என்று கேட்கிறாய் என் படைப்புக்களை சற்றே கொஞ்சம் உள்நோக்கி உற்று பார் எனக்கு ராணுவனை பற்றி என்ன தெரியும் என்று நீ அறிவாய்

எந்த ஆணும் பெண்ணும் குற்றவாளிகள் அல்ல
அம்பு ஒருவர் எய்வதற்கு உன் வந்து குத்தும் அம்பே அதனின் ஆரம்பம் புரிகிறதா

கலாச்சாரத்தைம் நான் மதிப்பெண் கள்வர்களையும் நான் எதிர்ப்பேன்

என்ன தம்பி செய்றது இங்கையும் பார் கணவன் வெயூரில் வேலை செய்கிறான் ராணுவத்தில் வேலை செய்கிற குடிகாரனாக இருக்கிறான் எல்லாம் சரிதான் அப்படி இருக்கும் கணவனை விட்டு விலகி இருக்கும் பெண்கள் விரும்புவது ஒருவரின் அன்பைத்தானே தவிர காமத்தை அல்ல அந்த சந்தர்ப்பத்தை தன்வசம் பயன் படுத்தி கொள்ளும் சில ஆண்கள் ஆசையையாக பேசுவது போல் ஆமச ஆசையை அதனுடன் தெளிக்கும் பொழுது அது ஓட்டத்தானே செய்யும் ஏனென்றால் அவள் இருக்கும் சூழல் அது நீ சொல்லவதை போல சில ஆண்கள் நல்ல நண்பர்களாகவும் அவர்கள் குடுப்பதில் ஒருவராகவும் மாறியுள்ளனர் அப்படியென்றால் நீ உண்டாக்கும் மாற்றத்தால் உருவாகுவது நல்ல நட்பா இல்லை கள்ள காதலா என்பதை உன் குணத்தன்மையையே சாரும்

நான் thavuru izhaithen ennru தங்கள் கூறுவது நான் கூறும் விஷயங்களை தங்களின் மனம் ஏற்க மறுப்பதால் என்று நினைக்கிறேன்

அப்படியென்றால் உங்களோட பார்வையில் பெண் தானாக வந்து கெட்டுப்போவதாக தோன்றுகிறது

ஆசை அனைவருக்கும் வரும் இந்த இடத்தில் அன்பு மட்டும் நிறைந்திருந்தால் காமத்திற்கும் இடம்பிருக்காது கன்னிகளுக்கும் பயமிருக்காது

என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதைகள் ஏராளம் அன்னை தெரசா போல் கருணை உள்ள பெண்களையும் கண்டுள்ளேன் சல்லிக்கட்டு போராட்டத்தில் என் தோழிகளையும் தோழர்களையும் இழிவாக பேசிய இதயம் இல்லா ஒரு பெண்மணியையும் பார்த்திருக்கிறேன்

ஒரு கேள்வி உங்களை ஏதாவது பெண் ஏமாற்றினார்


ம்ம்ம்ம் நல்லது இருந்தும் சில படைப்புகளுக்கு நான்குவரி கவிதை ஒத்துப்போய்விடாது என்பதையும் தங்கள் சிந்திக்க விரும்புகிறேன்

சுருக்கமான மன நிறைவான ஒரு படைப்பு அருமை

கண்ணுக்கு நிலா போல உன்ன பாக்கணும்
இருளின் சிறு ஒளியில் நானும் நீயும் சேர்ந்து நடக்கணும்
காத்தும் நம்மை லேசா தீண்டி பாக்கணும் நம் நெஞ்சிக்குள்ளே காதல் புன்னகைக்க

இன்னும் வரிகளும் வார்த்தைகளும் நீண்டிருக்கலாம்

விவாதம் என்பதே ஒருவருக்கொருவர் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு பேசுவதென்பதாயிரு இதை நாம் அன்றாடம் கவனித்து உணரலாம்

தாங்கள் கூறுவதை ஏற்கும் வண்ணமாகவே இருந்தாலும் அவர்கள் செய்யும் காரியங்களுக்கு அடிமொழிவதென்பது சில ஆண்களின் தூண்டுதலும் அடங்கும் நான் கண்டமட்டில்

அன்பாக தோன்றும் காதலும் அவள் பெறுகின்ற பரிசு குழந்தை ஆசைக்கு பெண் இறக்குகிறாள் என்பது குற்றமாயின் அதை அவர்கள் இதயத்தில் போதையாக்குவது சில ஆண்களின் ஆசைகள்தானே அப்படியானால் நம் கலாச்சாரத்தையும் நம்மால் காப்பாற்ற இயலவில்லை பெண்களுக்கும் நம்மால் பாதுகாப்பளிக்க இயலவில்லை


Ravisrm கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே