lakshmi- கருத்துகள்

good, all the generations to learn lesson from this story.

உண்மையாலுமே வலிக்கிறது

வாழ்த்துக்கள்.

கஷ்டங்கள், ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையை வெளியே கொண்டுவரும் ஒரு கருவி.
தன்னம்பிக்கை இருந்தாலே வெற்றி பெறமுடியும். அதனால் கஷ்டங்களை வரவேற்போம். கஷ்டங்களை நாம் கஷ்டபடுத்துவோம்..

படிக்கும் போதே கண்கள் கலங்கியது. நன்றியை மட்டுமல்ல, தியாகத்தையும் தெரிந்து கொண்டோம். salute.

அருமையான வரிகள், ஒன்றையும் இணைத்து இருக்கலாம், அதுதான் பணம், பணம் எந்த சாதிக்காரன் செய்தது என்று பார்த்தால், வாழ்கையே பூஜ்யம். வாழ்த்துக்கள்.

யோசிக்க வைக்கும் கவிதை அருமை, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .

உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் மிக அருமை, வாழ்த்துக்கள் .


lakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே