சுபாசுந்தர்- கருத்துகள்
சுபாசுந்தர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
பேனையின் முனை குத்தி
காகிதங்கள் கண்ணீர் சிந்தியது
யுத்தத்தில் கவிதை போராளிகள்
.....°°°°°°..... 👌
அருமை ஆஹா அருமை
கல்லூரி செல்லும்
காதல் துறை அமைச்சர் நீ
👌
அது ஒரு கனாக்காலம்
அருமையான வாழ்த்து
உண்மை நண்பரே!
பல நேரங்களில் முழுவதுமாய் கண்விழிக்கும் முன்பே கூட மறந்து போவதுண்டு....
நன்றி!
மகிழ்ச்சி!
நன்றி!
அருமை!
இணையில்லா காதலே இணணையும்!
எதிர் துருவஙகளே இணையும்!
அருமையான வர்ணனை.
கைபேசியில் செயற்கையாய் இயற்கை காட்சிகள், அதைக்காணும் இயற்கை கண்கள் செயற்கையாகின்றன.
தானத்தில் சிறந்தது உறுப்புதானம்.
வாழ்த்துக்கள்
இவை அனைத்தையும் செய்ய இளைய தலைமுறை முன்வரவேண்டும்.
ஆதங்க வரிகள்.
வாழ்த்துக்கள்
வேறு அலுவல்களின் நிமித்தம் தாமதமாகிறது கதை தொடர்.
அடுத்த பாகம் க்ளைமாக்ஸ் !!
அன்பின் துணைகொண்டு புதிய அத்தியாயம் எழுதிவிடுங்கள்.
காதல்வலி கொடியதுதான்.
குளுகுளு ஏ சி, போய்வர வண்டி, கைசெலவுக்கு காசு.....இதற்காகவே எனஜினியரிங் படிப்பவர்களும் உண்டு.