Karthika kani KK- கருத்துகள்

Nandri... Oru chinna thirutham arumai anna nu solirukinga.... Akka nu sollunga.... Yen profile parunga thambi

வரிகள் அனைத்தும் ரசனை.... படித்த பொழுதில் மெய் மறந்தேன் ..... அருமை.....


நான் என்னவானால்
நீ என்னவளாக...
ரசனை....

உயிரில்லா பிணம் போல
உணர்வின்றி இருக்கின்றேன்
தாயில்லா பிள்ளை போல
தனிமையிலே அழுகின்றேன்

துக்கம் நண்பனானது
தூக்கம் எதிரியானது
நீ பக்கமில்லா வாழ்க்கையினால்
என் பகலும் கூட இரவானது..!

அருமை....


Karthika kani KK கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே