aristokanna- கருத்துகள்
aristokanna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [46]
- Dr.V.K.Kanniappan [19]
- கவின் சாரலன் [17]
- யாதுமறியான் [17]
- மலர்91 [17]
நன்றி தோழரே , கண்டிப்பாக பார்க்கிறேன் !
நன்றி தோழி உங்கள் கருத்திற்கு !
எல்லோரோடைய கருத்துகளையும் மதிக்கிறேன், நிலா சூரியன் வரிகள் எதர்த்தமனவை, கவிஞர்களுக்கு சாதியோ, மதமோ எனும் சட்டை தேவையில்லை என நினைக்கிறேன். கடவுள் இல்லை என்று சொன்னவர்களும், சொல்பவர்களும் கூட நீண்ட ஆயுளோடும் , வளமோடும், புகழோடும் வாழ்ந்தார்கள் , வாழ்கிறார்கள். நான் நாத்திகவாதி அல்ல, எல்லா கடவுள்களும் கவிஞனுக்கும், நல்ல மனிதனுக்கும் ஒன்றுதான், மாற்றம் கொண்டு வருவோம், செக்கு மாடு சுற்றல் விட்டு சுயமாய் சிந்திப்போம், வளர்வோம் - கண்ணன்
நன்றி தோழரே உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் !
நன்றி தோழி உங்கள் கருத்துக்கு !
நன்றி தோழரே !
நன்றி ராஜமாணிக்கம் தோழரே உங்கள் கருத்துக்கு !
காலம் தாழ்த்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும் ....... திருமண வாழ்த்துகள் !
கதையில் வேகமும் ,வேதனையும், அன்பும் இருந்தது !
நன்றி தோழரே உங்கள் கருத்துக்கு , முயற்சிக்கிறேன் !
நன்றி உங்கள் கருத்துக்கும் மற்றும் அன்புக்கும் !
நன்றி தோழரே !
நன்றி தோழரே உங்கள் கருத்துக்கு !
உன் நிறம்
உன் மென்மை
பெயர் மட்டும் வேறு !
நீ வள்ளி , அவள் இட்லி !
இந்தியாவில் சிசுக் கொலை கொஞ்சம் மாற்றம் இருக்கிறது, இன்னும் முழுவதுமாய் ஒழிய வேண்டும் என்பதே நம் அவா ! இலங்கையில் நிலை கண்டு மகிழ்ச்சி !
தங்கள் கருத்துக்கு நன்றி தாரகை தோழியே !
நன்றி தோழி உங்கள் முதல் பதிவிற்கு !
nanri thozhi ungal mudhal karuthirku !
நன்று
உள்ளத்தில் உள்ளதை சொல்ல உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் தோழரே !