பனவை பாலா- கருத்துகள்
பனவை பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [24]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
வருகைக்கும்.... வாசிப்பிற்கும்.... இனிதான கருத்துக்களுக்கும்... மிக்க நன்றி நண்பரே....
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே...
வருகைக்கும்...வாசிப்பிற்கும்... மிக்க நன்றி நண்பரே... தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்...
தங்களது இனிதான கருத்துக்களில்... உளம் மிக மகிழ்ந்தேன்... மிக்க நன்றி நண்பரே...
தங்களது இனிதான கருத்துக்களில் உளம் மிக மகிழ்ந்தேன்.
வருகைக்கும்...வாசிப்பிற்கும் இனிதான கருத்திற்கும் நன்றி நண்பரே....
மின்னஞ்சல் முகவரியை தெளிவுபடுத்தவும்...
வரவிற்கும், இனிதான கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
அரசியல் சவுக்கடி ... அருமை...
இனிப்பான வரவிற்கும்... இனிதான கருத்திற்கும்... இதயங்கனிந்த நன்றி நட்பே...
நிலவொளியாய் கவிதை... அருமை....
நிலவை ஆண் பாலாக்கி விட்டீர்கள். இனி பெண்களை பாடுவது கொஞ்சம் கடினம்தான்... அருமை...
வலிமிகும் காதலே சுகமானது... அவ்வாறே கவிதையும் ... அருமை...
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை...
அரசியல் சகதியை ஆழமாய் உழுது செல்கிறது வரிகள்... அருமை...
வரிகள் ஒவ்வொன்றும் அழகு... கவிதையோ பேரழகு...
தேடலே வாழ்வை இனிக்க செய்கிறது... அருமை...
சிறப்பான வரிகள்... அருமை...
மிக அழகு...
அணுவாயுதம் செய்யும் நேரத்திற்கு குறைவான நேரத்தில் நீ அன்பு செய்து விடலாம்... அற்புதம் அய்யா...