chandran sekar - கருத்துகள்
chandran sekar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [45]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [25]
- hanisfathima [17]
உண்மையை உரைக்கும் வரிகள் நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
தங்களின் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தங்களுக்கு நண்பர் வினப்பம் அனுப்பினால் மறுப்பு வருகிறது. நீங்கள் எனக்கு நண்பர் விண்ணப்பம் அனுப்புங்களேன்.
பாசமுடன் சந்திரன் சேகர்
உண்மை நிலவரத்தை மிக அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
பழைய நினைவுகள் வந்து போவது இயல்பே தங்களின் இந்த கவிதை அதை பதிவு செய்து இருக்கிறது. நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
வித்தியாசமாக இருக்கிறது நன்றாகவும் இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
தங்களுக்கு நண்பர் விண்ணப்பம் அனுப்பினால் மறுப்பு வருகிறது. எனக்கு நீங்கள் நண்பர் விண்ணப்பம் அனுப்புங்களேன்
வாழ்க்கையின் உண்மை நிலையை பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
உண்மையை யதார்த்தமாக எழுதியிருகிறீர்கள் நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
நல்ல துணிவான படைப்பு. நல்ல முயற்சி. நன்றாக இருக்கிறது.
பாசமுடன் சந்திரன் சேகர்
வித்தியாசமாக இருக்கிறது தங்களின் கருப்பொருள் நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
உண்மையான வரிகள் மிக அழகாக எழுதி வைத்து இருக்கிறீர்கள். படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிக நன்றாக இருக்கிறது.
பாசமுடன் சந்திரன் சேகர்
நன்றாக இருக்கிறது தொடர்ந்து படைப்பை அளியுங்கள்
பாசமுடன் சந்திரன் சேகர்.
மிகவும் நேர்த்தியான வரிகளில் படைப்பு அமைந்துள்ளது நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
தங்களின் வரிகள் அமைப்பு மிக நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
நன்றாக இருக்கிறது. நல்ல செய்தியை சொல்லி இருக்கிறீர்கள்.
பாசமுடன் சந்திரன் சேகர்
படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் நன்றாக இருக்கிறது
பாசமுடன் சந்திரன் சேகர்
நன்றாக எழுதுகிறீர்கள். படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
பாசமுடன் சந்திரன் சேகர்
"கயமொன்றில் " என்றால் என்ன?
தங்களின் படைப்பில் ஒரு மயக்க மருந்து இருக்கிறது குழந்தாய்.
அந்த மயக்கம் நீண்ட நேரம் நீடிக்கிறது. இலக்கியம் என்பது மயக்கம் தரும் நல்மருந்து என்பது என் அனுபவம் (போதை அல்ல) அதை திறம்பட செய்யும் இந்த படைப்பு மிக சிறந்த படைப்பாகத்தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
தங்களின் வார்த்தை கோர்வை மிகவும் தேர்ச்சி பெற்ற மூதாசிரியர் பாணியில் உள்ளது --வியக்க வைக்கிறது.
எனது ஆசீர்வாதம் தங்களுக்கு உரித்தாகுக.
நீண்ட ஆயுளையும் நீடித்த புகழையும், பெற்று, நல்லதொரு மனமகிழ் வாழ்க்கைத்துணையும் அமைந்து எல்லா செல்வமும் பெற்று சுற்றங்கள் சூழ எப்பொழுதும் மகிழ்வுடன் வாழ்க குழந்தாய்!
நடைமுறையில் நடக்ககூடிய அன்றாட நிகழ்வை மிகவும் கச்சிதமாக படம்பிடித்து காட்டி உள்ளீர்கள். எழுத்து,நடை, கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது.
பாசத்துடன் சந்திரன் சேகர்
மிக பொறுமையாக, நடை சற்றும் பிழராமல் நல்ல கோர்வையாக, மிக கடினமான படைப்பை மிக எளிமையாக தந்துள்ளீர்கள்.
அற்புதம்
பெரும்பாலும் கிராமத்து மாணவர்களின் நிலை இதுதான்... பாவம் .. சொல்லி அழ முடியாத நிலை. மிக பரிதாபமாக இருந்தது படித்ததும்....
தங்களின் இந்த இயல்பு நிலை படைப்பு மிகவும் போற்றத்தக்கது!
தங்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்பியுள்ளேன். ஏற்று அனுமதி தரவும்
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
பாசமுடன் சந்திரன் சேகர்