confidentkk- கருத்துகள்
confidentkk கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [39]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- ஜீவன் [8]
அருமை அண்ணா...
கத்தி - சந்தோஷ்
அதிகம் யோசிக்கவேண்டாம்
இது கவிதையென்று
நான் சொல்லவில்லை.
ஆனாலும்
இது க’விதை..!
மீண்டும் அருமை வர்களில் ஒரு அற்புத படைப்பு அண்ணா....
என் மீது
யாருமறியாமல்
மெளனாய் வீசு.
சத்தமாய் காதலி.
ஆனால்
மொத்தமாய் இல்லாமல்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
ரசனையோடு
என்னை கொன்றுவிடு.
நான்
இன்னும் இன்னும்
வாழ வேண்டும்
வாழ்ந்தே தீர வேண்டும்.
வரிகள் அருமை அண்ணா.....
மிக அழகு அண்ணா....
அழகிய கவிதை ...
மறந்திடுமே கவலைகளும்
மன பாரங்களும்
காற்றைத் தேடும் புத்தகங்களாக....
கொஞ்சிடும் அழகே
கொஞ்சவரும் உன்னிடம்
பேரழகெல்லாம் ....!
கவிதை அழகு... மழலை போலவே.....
நனைத்திட்ட பறவைகள்
நவிழ்ந்திட்ட கானங்கள்
தினம் நடந்த பாதைகள்
திமிர்கொண்ட ஓடைகள்
கிளர்ந்திட்ட நரம்புகள்
கிடைத்திட்ட மகிழ்வினில்
அருமை வரிகள்....
நன்றி...
தேவதை நீ என
பொய் சொல்வதும், யாரது நீயது
என்று மெய் செய்வதும்
கனவுக்குள் தொலைவதாக
என் நாடகம்....
அருமை ....
அருமை...
வரிகள் அருமை.... வாழ்த்துகள்.....
தோற்றங்களை கண்டு
ஏமாறாதே மலரே
வாழ்க்கை தேற்றங்களை
கண்டு நீ சேரு மலரே...
அருமை...
உண்மைதான்.....
நம்பிக்கை நிறைந்த வரிகள்.. வாழ்த்துகள்...
நம்பிக்கையான வரிகள்...
விழுந்தவுடன் எழுந்து
ஓடாமலிருந்தால் என்றோ
தேங்கித் தொலைந்துபோயிருக்கும்
(வி)வேக நதிகள்
அருமை...
காதல் எப்போதுமே அழகுதான் .. தோற்றாலும், வென்றாலும்...காதல் ஒரு கவிதைதான் .. இல்லையா?
அருமை...
அருமை...
அருமை...
நன்று..
அருமையான பதிப்பு.. வாழ்த்துகள்...