இளவல்- கருத்துகள்

காலம் ஏற்க வைக்கும் அருமை

அனுபவம் எதுவென்று கேட்டேன் நினைவுக்கு வருகிறது அருமை

தனிமையில் பலமுறை உன்னிடம்
காதலை பகிர்கிறேன்!
நீ என் எதிர்வந்தாலோ என்
தாய்மொழி மறக்கிறேன் இந்த வரிகள் அருமை

தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி

(தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல்வாதிக்கல்லவா பொறுப்பிருக்க வேண்டும்) , சரியான அரசியல்வாதியை தேர்ந்தெடுக்காததையே நான் மக்களின் அறியாமை என்கிறேன்

மிகநன்றாகா உள்ளது

மக்களின் அறியாமையே காரணம் தன் பொறுப்புணர்வை அறியாமை தன் ஆசையின் அளவை அறியாமை (அறியாமைக்குள் அனைத்தும் அடங்கிவிடுகிறது)

இருவரும் வீட்டிற்கும் போகவேண்டும் மறந்து விட்டீர்களா

அழகு வரிகள் அர்த்தம் புதைந்து


இளவல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே