இரையும் அளி- கருத்துகள்
இரையும் அளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மனக்கவிஞன் [41]
- TPRakshitha [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- மலர்91 [23]
உங்கள் பெயர் வடிவேலின் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தின் பெயரை ஒத்ததாய் இருந்ததால் தான் வந்து வாசித்தேன். கவிதை அழகாகவும் காதலுடனும் உள்ளது வாழ்த்துக்கள்
தானாக நடப்பவற்றை தம் எழுத்துக்களால் நடத்திய விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள் தோழரே
குறுந்தமிழில் எதார்த்த சம்பவத்தை
உணர்ந்து எழுதிய இளவலே
வாழ்த்துக்கள்.
குழாய் அறியும் அவன் குடும்பத்தின் வறுமையை!
அருமை நண்பரே
கவிஞ்சர்களின் காதலும்
மேலைத்தேய மதுசாரமும்
காலம் முற்ற முற்ற தான் புனிதம் அதிகம்
இன்னும் எழுதுங்கள் தோழி
வாழ்த்துக்கள்
உங்கள் எழுத்துக்களை எழுத்தின் சார்பில் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்
ஈழ தமிழ்ச்செறிவு அற்புதம். யாழ் தோழிக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அனுபவத்தை பகர்ந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
இந்த நிலை மாறிடலும்
உலகம் சமநிலை ஆதலும்
மாறாத ஓர் மாற்றம் என்பதை ஏக்கத்துடன் உரைக்கும் வரிகள். வாழ்த்துக்கள் தோழி உங்கள் செறிவான வரி கொண்டு இன்னும் எழுத வாழ்த்துக்கள்
உங்கள் வரிகளால் மூக்குத்திகள் உயிர் கொண்டு காதல் வயப்படுகின்றன. அழகான எண்ணம். வாழ்த்துக்கள் தோழரே
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.
நன்றி நண்பரே. உங்கள் வித்தியாசமான கருத்துக்கள் தான் உயிரோட்டத்தை பூர்த்தி செய்கிறது.
உணர்ச்சிபூர்வமான வரிகள்.அருமை
விடைகள் கிடைக்காத வரைக்கும் தான் அக்கேள்விகளின் புதிரான புனிதமும் சுகமான சுவாரசியமும். வாழ்த்துக்கள் தோழி அருமை
நன்றி uthayasakkee நண்பரே
அருமையாக சொன்னீர்
எளிமையான பாணி. காதல் பாய்ச்சும் வரிகள்
காதலுக்குள் ரகசியங்கள் இருந்தாலும் தரக்கம் அதை அவிழ்த்தாலும் தர்க்கம்.
வாழ்த்துக்கள் தோழி மேலும் எழுதுங்கள்
உங்கள் பேனா வலியது உங்கள் உணர்வுபூர்வமான உங்கள் இதயம் போல்
ஐயா!!
காதலிக்கும் ஒவ்வொரு கூட்டத்தின் வகையைத்தான் ஒப்பிட்டிருக்கிறேன்.
நான் நாத்திகம் என்றது நான் காதல் வயப்படவில்லை என்று கருதியே.
ஒரே காதலுடன்
பல காதலுடன்
தூதனுப்பும் காதல்
நண்பிகளுடன் வாழ்தல்
காதலே இல்லை என வாழ்தலை தான் கூற வருகிறேன்.
உங்கள் கருத்துகள் தான் என்னை எழுத உரமூட்டும். நன்றி