கவிமணி- கருத்துகள்
கவிமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- கவின் சாரலன் [17]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
சூப்பரா சொன்னீன்ங்க தோழி
அழகு கற்பனை.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அருமை. வாழ்த்துக்கள்
நன்று. வாழ்த்துக்கள்
மனிதத்தை மதித்திடுங்கள்
மனித உணர்விற்கு வழிவிடுங்கள்
கவிஞனாய் வாழவெனில்
காழ்ப்புணர்வு துறந்திடுங்கள் .
வாழ்த்துக்கள் தோழி
நன்று...
வாழ்த்துக்கள்
வீர பெண்ணின் காதல் உள்ளம்... அழகு தான்
சூப்பர்
சூப்பர் படைப்பு தோழி........
அழகு படைப்பு....
அருமை... தொடரட்டும் உங்கள் முயற்சி....
வாழ்த்துக்கள்
ஆணின் முகத்தில் நாணம் - அழகு கற்பனை
வாழ்த்துக்கள்
அன்னையாய் தந்தையாய்
அன்பை பொழிகின்றோம்
ஆறுதல் வேண்டும் என்றால்
நண்பர்களாய் மாறுகின்றோம் .
அருமையான வரிகள்
அனைவரும் விரும்பும் பைத்தியகாரி. நானும் உன்மேல் பைத்தியம் தான் மா.
ஆண்கள் விரும்புவது உன்னைப்போல் இருப்பவர்களை தான். கவலை கொள்ளாதே.
இளைய சமூதாயத்துக்கு ஒரு முன்காட்டு
//தாயிற்கு தலைமகள் நான்
தமிழுக்கு இளையவள் தான்
தரணியிலே தமிழ் வளர்ப்பேன்
இது என் தாய் மீது சத்தியம் தான் .!! //
அருமை + அழகு படைப்பு தோழி கயல்