மாஹிரா ஜைலப்தீன்- கருத்துகள்

புரியும் இளமை நீ!
புதிரின் புதுமை நீ!
புரியும் இளமை நீ!
செல்வ வானம் நீ!
வறுமை மேகம் நீ!
அருமை தோழா

உறுத்துப் பார்த்த
உன் விழிகள்
தோற்றுத்தான் போன
அந்த மீன்கள்
அருமையான வரிகள் தோழி... வாழ்த்துக்கள்

இதுல எல்லா பிள்ளைகளும் இருக்குறாங்களே எங்க நமக்கு பொறந்த பிள்ளைகள்?

அப்பப்பா என்ன கற்பனை! சசிகலா என் கன்னத்தை வருடியதை போல உணர்ந்தேன் உண்மையில் எதார்த்தம் மிக்க படைப்பு.. வாழ்த்துக்கள்

உண்மை தான் அதிஷ்டம் நம்மை எந்த ரூபத்திலும் தேடி வரலாம். அது எம்மை காயப்படுத்தி சரி வர வேண்டும் என்றால் வந்தே தீரும்

உண்மையில் பலர் அறியா பலருக்கு காணப்படும் பிரச்சினை. நீங்கள் நோக்கிய விதம் உண்மையில் நோக்கப்பட வேண்டிய கோணம். gastric போன்ற நோயால் பலர் வாயு தொல்லைக்கு ஆளாகுகின்றனர். நோயின் வேதனையை விட நோயால் மனதில் தோன்றும் உள நோயே மிகவும் கவலைக்குரியது.

மன்னிக்கவும் கருத்து என்பதே கருது என பதிவிடப்பட்டுவிட்டது... உங்களை எண்ணி எத்தனையோ தடவை பெருமை பட்டிருக்கிறேன். ஒரு வைத்தியராக நாட்டுக்கும் ஒரு இலக்கியவாதியாக என் தாய் மொழிக்கும் செய்யும் உங்கள் அளப்பரிய சேவை என்னையும் தூண்டுகிறது. நண்பராய் மாறியதால் மிகவும் மகிழ்ச்சி
.. vaalthukkal

கட்டாயமாக எனது கைபேசியில் உங்களது அணைத்து கதைகளையும் படிப்பேன். ஆனால் அதில் கருது பதிவிட வசதியில்லை எனவே கணனி உயிர் பெற்றால் தான் என் கருதும் உயிர் பெறுகிறது

என் மனம் ஏங்கையில் உன் விரல் தீண்டயில்
புது காவியம் பிறந்திடுமோ
கண்மணி பார்க்கையில் பெண்மையின் நாணங்கள்
பல செய்திகள் சொல்லிடுமோ
இது தனிமை பாடும் காதல் ராகம் (மேற்கில் )

அனுமதி இன்றி தொடர்ந்ததற்கு வருந்துகிறேன். ஆனால் பாடலை வாசிக்கையில் வார்த்தைகள் என்னை அறியாமலே விசைப்பலகையை தீண்டிவிட்டது - எனக்குள் உறங்கும் கவி விழித்து விட்டது

மெய் சிலிர்க்க வைக்கும் கதை. கதையின் தொடக்கத்திலேயே மோகனின் காதல் ஏனோ என் மனதில் உறுத்தலாகவே இருந்தது. காரணம் வெள்ளை ஆடையில் குங்குமம் கலந்த காதலன் எப்படி அவளை வேறொருவரின் மனைவி ஆனதை பொறுப்பான் என்று உள் மனம் என்னமோ சொன்னது... முடிவு சூப்பர் !!

அன்பு தோழி
கதையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் கருத்து சொல்ல log in செய்ய நேரம் கிடைக்க வில்லை. கிடைத்த நேரத்தில் அவசரமாக பதிவிடுகிறேன். உண்மையிலே சிறப்பான காதல் கதை தொடர்ந்தும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

மன்னிக்கவும் கருத்து பிழையாக பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவல்ல சரியான பதில். மீண்டும் முயற்சிக்கவும்


மாஹிரா ஜைலப்தீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே