முகம்மது யாசீன்- கருத்துகள்

முதலில் வாழ்த்து அட்டையை scan செய்து ஒரு pendrivil ஏற்றிக்கொள்ளுங்கள் அதன் பிறகு நான் கீழே கொடுத்துள்ள லிங்கில் உள்ளது போல் அதாவது மொபைலையும் pendrive வையும் இணைக்கும் connector லிருந்து நீங்கள் வாழ்த்து அட்டையை ஸ்கேன் செய்து எந்த folderil சேகரித்து வைத்தீர்களோ அதிலிருந்து எளிதாக தகவலை இமேஜ்களை share செய்யலாம்...

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.printer - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inkjet - மைவீச்சு
37.Laser - சீரொளி
நல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .


YouTube - வலையொளி

நீங்கள் தெரிந்து கொள்வதற்காக மேலும் சில வார்த்தைகள்...

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.printer - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inkjet - மைவீச்சு
37.Laser - சீரொளி
நல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .


வர்ணிகா - தூய்மையான தங்கத்தை போன்றவள்

வர்ணிக்க - Purity of gold

ஆம், நிச்சயம் வரும் கவிஞர் வைரமுத்து அவர்கள் சொன்னது போல் நானும் யோசித்து பார்த்திருக்கிறேன்...

வல்லரசு நாடுகளும் வளரும் நாடுகளும் நாம் நம் நாட்டை பாதுகாக்கும் எண்ணத்தில் அறிவியல் முன்னேற்றமும் ஆயுத சேகரிப்பிலுமே கவனம் கொள்கிறதே தவிர விவசாயத்தையும் நிலத்தின் நீர் அளவு குறைந்து கொண்டே வருவதையும் கருத்தில் கொள்ளவே இல்லை இப்படியே இது தொடர்ந்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மற்றும் ஆயுத பலம் இல்லாத நாடுகளின் மீது தாக்குதல் தொடங்கும்...

அதன் காரணமாக நிச்சயம் மூன்றாம் உலகப்போர் வரும் என்பதே எனது கருத்து

கிராமத்து வாசம்... அழகு

அருமை தோழி... பெண்களும் இது போன்று சமூக பார்வையில் நாட்டம் கொள்வது சிறப்பு...

இதுவும் காதலின் அடையாளம்தான்.

காதல் கீதம் ... அருமை அழகு

காதலின் கீதம்... அருமை அழகு

பெண்ணுக்கு தேவையான புத்துணர்ச்சி வரிகள். அருமை

தவழும் மேகமாய்... கவிதை ராகமாய். தொடருங்கள்.

சிந்தனை சிறப்பு... தொடருங்கள்

சிறிய கவி எனினும், நிறைவான ரசனை...

மனதை மயக்கும்... சக்தி உங்கள் கவிக்கும் உண்டு.

காதல் சாவதில்லை என்பது எவ்வளவு நிஜம்... கவியும் சிறப்பு, வாழ்த்துக்கள்.

அருமை... இன்னும் எழுதுங்கள் தோழி...

சகோதரியே... தங்களுக்கு என்னை அடையாளம் தெரிகிறதா...? நானும் வடகரையான்தான்... எனது முகநூல் நட்பிலும் உள்ளீர்கள், நான் உங்கள் கணவருக்கு நண்பரும் கூட... மேலும் இதுபோல் எண்ணற்ற கவிகளை இயற்றுங்கள்... வாழ்த்துக்கள்

அழகான எடுத்துக்காட்டு... அழகு தொடருங்கள்


முகம்மது யாசீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே