panneerselvam1971- கருத்துகள்

அழகான பாடல் அருமை மணிமேகலை.

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மணிமேகலை.

நம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை அக்கா.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா.

உண்மை என்றைக்கு தம்பி போத்திகிட்டு வந்திருக்கு. என்றைக்குமே நிர்வாணம்தான். உண்மைய கண்டாத்தான் யாருக்குமே ஆகவில்லையே. முடிஞ்ச மட்டும் அத மூடி மறைக்க பார்கிறாங்க. முடியலேன்னா நீ சொல்றது போல காறி துப்பிட்டுதா போறாங்க. இவங்கள வேணா துப்பு கெட்டவங்க இல்லை துப்பி கெட்டவங்கன்னு சொல்லலாமோ??

உன்னோட கவிதையில படிச்ச நிர்வாணம் எனக்கு பிடித்த நிர்வாணம். நல்ல எழுதறீங்க தம்பி.

பக்தி மனம் கமழ்கிறது அக்கா. பண்டரிபுரம் சென்று வந்த உடனே எழுதுவீங்கன்னு நெனச்சேன். இப்ப பார்த்த பிறகு திருப்தி. நல்ல பக்தி பாட்டு அக்கா.

ஏன் எவ்வளவு சோகம்?? சோகங்கள் சீக்கிரமே சாகட்டும்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷண்முகம்.

வித்தியாசமா இருக்குக்கா. நல்லாருக்கு.

துளிப்பாக்கள் மிக அருமை அக்கா

அருமையான ஐலசா கவிதை தம்பி

தளத்தில் நீ நன்றாகவே கலக்கிக் கொண்டிருக்கிறாய்.

என்னுடைய வாழ்த்துக்கள்.

அத்தனையும் உண்மையான கடுப்பான தாமதங்கள். இதனை புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் சரியான குட்டு குட்டி இருக்கிறீர்கள். கடைசி பத்தி அருமையோ அருமை.

அருமையான படைப்பு.


panneerselvam1971 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே