priyababy- கருத்துகள்
priyababy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [32]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- மலர்91 [19]
நன்றி
வேறு என்ன?
காதல் தான்...!
நன்றி...
நன்றி..
ஆம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட கணவன் கிடைத்தால் நன்றாக இருக்கும்..என்ன செய்யவது கதைகளில் மட்டுமே இவ்வாறு அமைகிறது..
கண்டிப்பாக அனைத்து மகன்களும் யோசிக்க வேண்டிய விஷயம் .
கோபம் கூடாது என்ற ஞானி ஏன் தூக்கு தண்டனைக் கைதியாக இருந்தார்?
வார்த்தைப் பிழைகளை நீக்கினால் நன்றாக இருக்கும்.
இன்றைய நடைமுறையை மறுபடியும் உறுதிப் படுத்தும் கதை.
நன்றி.!
சூப்பர். இன்றைய மருத்துவர்களுக்கும் மருந்து கடைகாரர்களுக்கும் தேவையான கதை தான்.
நீங்க எப்படி எழுதறீங்கனு எனக்கு புரியலை.கதையோ கவிதையோ நம்மோட அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். உங்க கதைகள் ...ஹய்யோ கடவுளே.. எப்படி இப்படி எழுதறீங்க..?
அம்மா .... குழந்தைகள் எப்படி இருந்தாலும் அம்மா அம்மா தான். அருமையான படைப்பு. என் அம்மாவின் நினைவுகளைக் கிளறிவிடுகிறது.
வார்த்தைகள் வரவில்லை. இன்னும் இப்படிப்பட்ட காதலர்கள் இருப்பதால் தான் அனைவரும் உயிரோடு இருக்கிறோம். இது நிஜக் கதையாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
அதிக காதல் இருக்குமிடத்தில் ஈகோ இருக்காது நண்பா...
அருமையான வரிகள் இல்லை இது வலிகள் படிக்கும் போதே கண்ணீரை வர வைக்கிறது உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன் நண்பரே
மிகவும் அருமை