r.mohanasundari- கருத்துகள்
r.mohanasundari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [90]
- செல்வமுத்து மன்னார்ராஜ் [77]
- Christuraj Alex [75]
- Palani Rajan [52]
- கவின் சாரலன் [42]
வாழ்த்திற்கு நன்றி நண்பரே @arjun
கருத்திற்கு நன்றி மு.ரா அய்யா !!
கருத்திற்கு நன்றி karguvelatha.. எத்துனை ஆண்கள் ஒரு பெண்ணின் வாழ்வில் வந்தாலும் ஒரு தந்தை இடத்தை சமம் செய்ய முடியாது ..!!
கருத்திற்கு நன்றி jinna அவர்களே ....
அருமையான படைப்பு நண்பரே !
அருமை நண்பரே
தூரிகையாய் என்பதற்கு பதில் தூரிகையை என்று வடித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் நண்பரே !
கருத்திற்கு நன்றி நண்பர்களே ! உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி !!
நன்றி தோழி !
கருத்திற்கு நன்றி தோழி !
நன்றி நண்பர் jinna அவர்களே !
கருத்திற்கு நன்றி priyajose
ஹா ஹா அருமை ஆசை .. கருத்திற்கு நன்றி
கருத்திற்கு நன்றி நண்பர்களே !!
வரிகளை விரட்டி கவிதையில் மிரட்டி விட்டீர்கள் ... நல்ல படைப்பு !!
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ...
நல்ல கற்பனை ..
ம் .. மிக கடினம் தான் .. புரிந்து விடும் விரைவில் ..
அருமை ...
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....!
கற்பனை அழகு ... வரிகள் அருமை தோழரே !!
உம் வரிகள் வளைந்து ஓடுகின்றன காட்சிகளாய்..
வார்த்தெடுத்த விதம் அருமை ...