Aswin Thanigai- கருத்துகள்

தாய் வேதனையை மனதில் வர வைத்து விட்டீர்கள்

ஹே என்னப்பா லவ் பண்ணாம இருக்குறவங்கள கூட லவ் பண்ண வச்சிடுவிங்க போல
சம்ம்மமமம
இது போன்று அதிகம் எழுதுங்க ஜி

வாழ்க்கையில இது போன்ற குட்டி குட்டி சண்டைகள் அவசியம் தேவை

அழகான கதை

பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் அவளிடம் பேசாதவன்
அவளை காதலித்த பிறகு மட்டும் ஏன்
இப்படி செய்ய நினைக்கின்றான்


ஆனாலும் கதையின் முடிவு அருமை
நிறைய எழுத வாழ்த்துக்கள்

ஒரு ஐந்து நிமிடம் மனதில் குட்டி சந்தோசத்தை கொடுத்தீர்கள்

நண்பரே அருமையான கதை மிகவும் ரசித்து படித்தேன் இதை போல் கிராமத்து கதைகள் எழுதுங்கள் காத்திருக்கிறோம் காண்பதற்காக வாழ்த்துக்கள்

கள்ளம் கபடம் இல்லாத அந்த அன்னையின் அன்பு என் கண்முன்னே வந்து போகிறது

குழந்தைக்கு குச்சி மிட்டாய் கொடுத்துட்டு
கொய்யா பழத்த கொத்திடு போற கூட்டம் அது!

குந்தைக்கு குச்சி மிட்டாய் கொடுத்துட்டு
கொய்யா பழத்த கொத்திடு போற கூட்டம் அது!

முகமது மற்றும் அர்சத் தோழர்களே!

வாழ்த்தியமைக்கு வானுயர்ந்த
நன்றிகள்.....

இது போல கவிதை எழுதினால் கண்டிப்பாக நீங்கள் நினைப்பவர் உங்களை கைப்பற்றிவிடுவார்

-வாழ்த்துக்கள் தோழியே


Aswin Thanigai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே