சாய்- கருத்துகள்
சாய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [32]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
தங்கள் அனைவரின் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி. எழுத்து.காம் நம்மையெல்லாம் சந்திக்க வைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி!
நன்றி. தங்கள் கருத்து மிகவும் ஊக்குவிக்கிறது !
நன்றி
நல்ல வரிகள் அருமை - sai
இனிமையான கவிதை!
நல்ல நினைவுகள்! நல்ல அனுபவம்!
அருமை!
காலம் சார்ந்த கருத்துக்கள்! விழிப்புணர்வை தரும் வரிகள்.
நல்ல கருத்துக்கள்.
கடவுளை ஏன் ஒரு மனிதனை போல் உருவத்துடன் பார்க்க வேண்டும்? அது ஒரு சக்தி! சிறு புல்லில் இருந்து மானிடம் வரை தன்னை பிணைத்து கொண்ட ஆன்மா! குழந்தைக்கு தாயின் ரூபத்திலும் சீடனுக்கு குரு ரூபத்திலும் ரசிகனுக்கு கலையின் ரூபத்திலும் இப்படி பல வடிவத்தில் இருக்கும் ஓர் சக்தி அது.! உருவத்தில் தேடாதீர்கள்! உருவத்துள் உணருங்கள்!
நன்றி.
இந்த கவிதை 25 வருடங்களுக்கு முன்பு நான் காலேஜ் இல் படிக்கும் தருணம் கற்பனை செய்து எழுதபட்டது. எழுத்து.காம் வெப்சைட் இற்கு என் நன்றி.
நல்ல கவிதை. சாய்
நன்றி!
தங்கள் கருத்துக்கு நன்றி