விக்னேஷ்வரன்- கருத்துகள்

ஆம் எங்கும் எதிலும் ஆசை தான் சகா ....

ஐயா-அய்யா சொற்களின் பொருள் வேறுபாடு:

அய்யா என்ற சொல் தந்தை அல்லது வயதில் முதியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது.

ஐயா என்ற சொல் அரசன், ஆசான், குரு போன்ற மதிப்பிற்குரியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது.


tamilkaru thagaval

கருத்திற்கு மிக்க நன்றி சகா...

நானும் மாறுவேன் காதலனாக...அருமை சகா👏


விக்னேஷ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே