சத்யா- கருத்துகள்

மிக்க நன்றி சகோதரி.

மிக்க நன்றி நண்பரே

மிக்க நன்றி தோழமையே

மீண்டும் ஒரு முறை குழந்தையாய் மாற துடிக்கும்
அனைவருக்குமானதாய் கண்ணாடி பூக்கள்

நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

தேடல் முடியும் வரை
யாவும் சுகமே நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

நன்றி தோழர்

திருமணத்திற்காய் காத்திருப்பவர்களின்
நாட்கள்
நரகத்தினும் கொடியதுதான் தோழர்

மிக்க நன்றி நண்பரே

இதுவும் கடந்து போகும்
வாழ்த்துகள்
நிறைய எழுதுங்கள்

ஆர்வ மிகுதியும்
வயதின் தேவையும்
கனவுகளில் தொடங்கி
கனவுகளோடு முடியும்
இளமை திருவிழா
இதுவும் கடந்து போகும்
வாழ்த்துகள் நண்பரே

கவித்துவமான வரிகள்
நன்றிகள் பல
பார்வைக்கும் கருத்துக்குமாய் . . .


சத்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே