கல்வி கவிதைகள்

Kalvi Kavithaigal

கல்வி கவிதைகள் (Kalvi Kavithaigal) ஒரு தொகுப்பு.

19 Dec 2014
1:27 pm
15 Nov 2014
4:12 pm

"கேடில் விழுச்செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு. கல்வி ஒருவனுக்குக் கண் போன்றது. இத்தகைய சிறப்புவாய்ந்த கல்விச் செல்வதைப் பற்றி இந்த "கல்வி கவிதைகள்" (Kalvi Kavithaigal) கவிதைத் தொகுப்பு பேசுகின்றது. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வியும் கற்றல் முறைகளும் மாறியிருக்கின்றன. தற்காலத்தில் கல்வி மிகவும் விலையுயர்ந்த ஒரு வியாபாரப் பொருளாகவே மாறிவிட்டது. கல்வி அரசியலாக்கப்பட்டுவிட்டது. கல்வி பற்றிய செய்திகளையும் சமூகப் பார்வைகளையும் அழகான கவிதைகளில் இந்த "கல்வி கவிதைகள்" (Kalvi Kavithaigal) கவிதைத் தொகுப்பு எடுத்துரைக்கின்றது. படித்து ரசித்து மகிழுங்கள்.


மேலே