தமிழன் கருணாவெங்கட் க - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன் கருணாவெங்கட் க
இடம்:  eranji
பிறந்த தேதி :  01-Apr-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  386
புள்ளி:  356

என்னைப் பற்றி...

தமிழன் கருணாவெங்கட் க

என் படைப்புகள்
தமிழன் கருணாவெங்கட் க செய்திகள்
தமிழன் கருணாவெங்கட் க - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2017 12:14 pm

இன்பத்தமிழ் எங்கள் மொழியாம்
ஈழத்தமிழ் எங்கள் வழியாம்
சோழப்புலியே எங்கள் கொடியும்
மானத்தமிழினம் எங்கள் குடியாம்
மாவீரன் பிரபாகரன் எங்கள் தலையாம்

கற்பழிக்கப்பட்ட பிணங்களுக்கு
கருவுற்றோம் ..........................

கல்லறை நடுவில்
பிரசவித்தோம் .....................

கண்ணீர் மழையில்
வளர்ந்து வந்தோம் .....................

கம்பி வேலிகளுக்குள்
வாழ்கின்றோம் .............................

புலிகளுக்கு இங்கே வேலியா
புறப்படுவோம் தமிழா .......

போரிட்டு வென்று வந்தோம்
விடுதலை வீரப்புலியாய்
வாழ்ந்து வந்தோம் ..........................

புதுப்புது சரித்திரம் பலவும்

மேலும்

தமிழன் கருணாவெங்கட் க - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 1:38 am

பெண்ணின் கையில்
அடுப்பங்கரை ஊதுகோலும்
உழவுக்கான விதைகளும்
இருந்த வரை
இந்த தேசம்
வாழ்ந்தது வளர்ந்தது

மேலும்

இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 1:48 pm
தமிழன் கருணாவெங்கட் க - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2017 1:33 am

கவர்ச்சிக்கும்
காதலுக்கும்
மவுசு கொடுக்கும்
சமூகம் ஒருபோதும்
விடுதலை அடையாது

மேலும்

தமிழன் கருணாவெங்கட் க - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2017 7:24 pm

அசுத்தம் இல்லாத
அன்பு
அன்னை தந்தையின்
உயிரிலிருந்து மட்டுமே
பிறக்கும் .......................

மேலும்

அம்மாவிற்கும் காதலிக்கும்

அதிகவேறுபாடு ஒன்றும் இல்லை

அனுதினமும் அன்போடு காதலிப்பவள்

அம்மா.................

அனுஅனுவாய் அனுதினமும்

அன்போடு அதிகாரம் செய்பவள்

காதலி.....................

மேலும்

நான் இறந்த பின்னும்
உன்னை பற்றிய
எண்ணிக்கொண்டே
இருக்க முடியுமா
என்று என் இதயம்
இரவுகள் முழுவதும்
யோசித்து வருகிறது

அன்பே........................

மேலும்

நீ என்னை
அப்பட்டமாய் வெறுக்கிறாய்
என்பது தெரிந்த பின்னும்

என் காதல்
அம்மாவிற்காக
அடம் பிடித்து
அழுகிற குழந்தை போல
என்னை அழவைக்கிறது
அன்பே ...............................

மேலும்

Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) saro மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 7:42 am

கட்டாந் தரையில்
கால்நீட்டிப் படுத்தவுடன்
கண்ணயர்ந்து விடுவர் சிலர் !

கயிற்றுக் கட்டிலில்
களைப்புடன் சாய
கணநேரத்தில் உறங்குவர் சிலர் !

பத்தமடை பாய்விரித்து
படுத்தசில மணித்துளியில்
பரமசுகமாய் தூங்குவர் சிலர் !

நிம்மதியாய் தலைசாய்க்க
நித்திராதேவி அணைத்திடவே
நிமிடத்தில் துயில்வர் சிலர் !

பஞ்சணையில் படுத்தாலும்
பள்ளியறையே நரகாய்
புரண்டுபுரண்டு கிடப்பர் சிலர் !

பட்டுமெத்தை விரித்தாலும்
பகட்டாகத் தெரிந்தாலும்
படுக்கையேபகையாய் நினைப்பர் சிலர் !

விடியவிடிய கவலையில்
விழிமூடாமல் கடுப்புடனே
விழித்திருப்பர் கொட்டகொட்ட சிலர் !

தூங்கும்போது கரடிபோல்
தூக்கலான

மேலும்

மிக்க நன்றி புனிதா ! 24-Mar-2014 7:56 am
உண்மைதான் அம்மா.. தூக்கம் வரமே.. மிகவும் அருமை அம்மா! 23-Mar-2014 8:54 pm
மிக்க நன்றி ராஜ் ! 22-Mar-2014 8:09 pm
மறுக்க முடியா உண்மை தூக்கம் வரமே .. அருமை கவி அம்மா ... 22-Mar-2014 3:51 pm
தமிழன் கருணாவெங்கட் க - Vibranthan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2014 4:45 pm

இசையமைப்பாளர்களுக்கு கிடைக்காத
குற்றமில்லா வரிகள்-
மழலைப்பேச்சு!!

மேலும்

மழலை ராகத்துக்கு ஈடாகுமா என்று ஏழு ராகமும் முயன்று பார்க்கிறது ! நன்று 21-Mar-2014 9:17 pm

காதல் வலி

கருவிலே தெரிந்து இருந்தால்

நான்

உருவிலே சிதைந்து இருப்பேன்

மேலும்

நட்பே வருக..! பல பதிவுகள் தருக...! முதல் பதிவே நன்று..! தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 08-Dec-2013 9:51 pm
தமிழன் கருணாவெங்கட் க - கவிஞர் கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2013 9:47 pm

தேவதை என்பது ஆண்பால் ? பெண்பால் ?

மேலும்

பெண்பால் 11-Dec-2013 6:07 pm
தேவதை என்பது பெண்பால் தேவன் என்பது ஆண்பால்.......என்று நினைக்கிறேன் தவறா இருந்தால் மன்னித்து விடுங்கள்!!!!!!!!!!!!111 11-Dec-2013 2:26 pm
இருவரையும் குறிபிடலாம்.நமக்கு ஏற்படும் கஷ்டத்தை போக்கும் உயர்த்த உள்ளம் கொண்டவரை தேவதை என்று கூறலாம் . அன்புடன் swema 11-Dec-2013 1:01 pm
தேவதை பெண் பால் 11-Dec-2013 1:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
யாதிதா

யாதிதா

தமிழ்நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
kavik kadhalan

kavik kadhalan

thiruppur

இவர் பின்தொடர்பவர்கள் (42)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
samu

samu

krishnagiri
k.nishanthini

k.nishanthini

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (42)

Vanadhee

Vanadhee

சென்னை
Mani 8

Mani 8

சென்னை
UmaMaheswari Kannan

UmaMaheswari Kannan

THIRUVANNAMALAI
மேலே