தவமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தவமணி |
இடம் | : தர்மபுரி,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 03-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 2737 |
புள்ளி | : 255 |
நான் ஒரு தமிழ் மாணவன்.
மதிய சென்னை தொகுதியில் அதிமுக விஜயகுமார் வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3791.html
தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான் நோட்டாவுக்குதான் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.
இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். இதைப்போல,
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் பின்னடைவு...
கார்த்திக் சிதம்பரம் :)
அப்பா நீ பண்ண பாவம் எல்லாம் என் மேல விடிஞ்சிருச்சு
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3818.html
தமிழா தமிழா தமிழ் பேசு
பல உயிரினங்களில்
ஓர் இனமாய் நான்.
சில கோள்களில்
ஒரு கோளாய் பூமி.
சுயநலங்கொண்ட
எத்தனை உயிர்களை
நான் அனுசரிப்பது..?
இந்த கோள்களின்
கொடூர தாக்குதல்களை
எத்தனை முறை
நான் தாங்கிடமுடியும்?
எனக்கு தெரிவது
ஒரே ஓர் ஆகாயம்
ஒரே ஓர் ஆன்மா.
இந்த ஆன்மாவினால்
அந்த ஆகாயத்தை
எப்போது எப்படி
எத்தனை நாளுக்குள்
துளையிட
முயலப்போகிறேன்?
தரையில்
கால் பதித்து
வானின் கையை
பிடித்திட வேண்டுமாம்.
எப்படி முடியும் ?
தன்னடக்கத்தில் இருந்தால்
தன்னம்பிக்கை தள்ளாடுகிறது
தன்னம்பிக்கையில் ஆடினால்
தலைக்கணம் கொக்கரிக்கிறது..?
அனுபவங்களை படித்தால்
தோற்றவர்கள் முன் நிற்கிறார்கள்.
வெற்றியாளர
குளம் குட்டை வறண்டாச்சு
கேணி எல்லாம் வற்றியாச்சு
நிலத்தடி நீர் குறைஞ்சாச்சு
நிலமும் வெடிப்பு விட்டாச்சு ...!!
மழை பெய்து நாளாச்சு
தண்ணீர் பஞ்சம் வந்தாச்சு
குடத்தில் தூக்கி சுமந்திட
உடம்பில் தெம்பும் போயாச்சு ....!!
வான்மழையே கண் திறந்திடு
வறட்சி போக்க வந்திடு
வளம் மீட்டுத் தந்திடு
வரமாய் மண்ணில் சிந்திடு ....!!
அமிர்த வர்ஷினி ராகம்பாட
அமுதமாய் நீ பொழிந்திடு
கருமுகிலாய் திரண் டெழுந்து
கருணை கூர்ந்து பெய்திடு ....!!
கோடை வெப்பம் தணித்திடவே
கோடை மழையாய் கொட்டிடு
மாரி வேண்டி வணங்குகிறோம்
மனம் இரங்கி வழங்கிடு .....!!
வெயில் வருத்தும் வேளைதனில்
வெப்பம் தண